Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
காவற்துறை மீது தாக்குதல் - துப்பாக்கிச்சூடும் உயிராபத்தும்!!
4 September, 2015, Fri 14:00 GMT+1  |  views: 20675
நேற்று மாலை காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் உயிராபத்திற்குள்ளாகி உள்ளார். காவற்துறையினர் தலையில் சுட்டதில் இவர் உயிராபத்திற்கு உள்ளாகி உள்ளார்.
 
லியோனின் புறநகர்ப் பகுதியான Sainte-Foy-lès-Lyon (Rhône) இல், நடைபெற்ற கத்திக் குத்து மோதலில், ஈடுபட்ட குழுவை அடக்கக் காவற்துறையினர் சென்றிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த ஒரு சிற்றுந்தைக் காவற்துறையினர் மறித்துச் சோதனையிட முயன்றுள்ளனர். ஆனால் இந்தச் சிற்றுந்துச்சாரதி, சிற்றுந்தை நிறுத்தாமல் காவற்துறை அதிகாரியை அடித்துத் தூக்கி எறிந்து விட்டுத் தப்பியோட முயன்றுள்ளனர்.
 
தாக்கி எறியப்பட்ட அதிகாரி வீழ்ந்தெழும்பி, அந்தச் சிற்றுந்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். இதில் சிற்றுந்திலிருந்த ஒருவர், தலையில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உள்ளார். அதன் பின்னர், ஒரு தரிப்பகத்தில் வைத்து மடக்கப்பட்டது. காயமடைந்தவர் உடனடியாக அவசர சிக்கிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மற்றையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இதில் காயமடைந்தவர், ஏற்கனவே காவற்துறையினரர் தேடப்பட்டு வந்தவர். இவர் சிறைத்தண்டனை பெற்று, சட்டக் கண்காணிப்பில் இருந்து, பின்னர் பெரும் குற்றங்களை மீண்டும் செய்ததால், அவரைக் கைது செய்து, சிறையிலிடுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - தங்குமிட அறையில் இருந்து துப்பாக்கிச்சூட்டில் பலியான ஆண் பெண் சடலங்கள் மீட்பு!!
பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான ஆண் பெண் இருவ
13 November, 2018, Tue 17:00 | views: 2465 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தற்கொலைக்கெதிராகப் போராடிய காவற்துறை வீராங்கனை தற்கொலை - அதிர்ச்சியில் காவற்துறை!!
இதற்கெல்லாம் ஒரு தீர்வை உருவாக்கும் நோக்கில், காவற்துறையினரின் குற்றத்தடுப்புப் பிரிவினைச் சேர்ந்த காவற்துறை வீராங்கனை.....
13 November, 2018, Tue 16:00 | views: 2565 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரத்த வெள்ளத்தில் பரிஸ் தோய்ந்த நாள் - நவம்பர் 13!!
டத்-து-பிரான்ஸ் இல் ஆரம்பித்த பயங்கரவாதத் தாக்குதல் பத்தக்லோனில் கோரத்தாண்டவம் ஆடி அடங்கியது. உணவகங்களின் வெளியே உணவருந்திக்....
13 November, 2018, Tue 13:30 | views: 2304 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்செ மற்றும் Var மாவட்டத்தில் மிகபெரும் தேடுதல் வேட்டை! - 81 ஆயுதங்கள் மீட்பு! - 22 பேர் கைது!!
மார்செ மற்றும் Var மாவட்டத்தில் மிகப்பெரும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு 81 ஆயுதங்கள்
13 November, 2018, Tue 15:00 | views: 1022 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
TGV : ஆயுதம் மூலம் அச்சுறுத்தல் விடுத்த இரு நபர்கள் கைது!!
பரிசில் இருந்து மார்செ நோக்கி பயணித்துக்கொண்டிருந்த TGV தொடரூந்தில், நபர் ஒருவரும் அவரின் மகனும் சேர்ந்து பயணிகளை அ
13 November, 2018, Tue 13:00 | views: 1071 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS