விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வீடு வாடகைக்கு தேவை

ANNE ABI AUTO

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

Poissy : மூதாட்டியை மோதி தள்ளிய கனரக வாகனம்! - சாவு!!

27 November, 2021, Sat 17:00   |  views: 1337

கனரக வாகனம் ஒன்று மூதாட்டி ஒருவரை மோதியதில் அவர் சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் இச்சம்பவம் Poissy (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Avenue du Bon-Roi-Saint-Louis வீதியில், நகரசபைக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 76 வயதுடைய மூதாட்டி ஒருவர் மீது கனரக வாகனம் மோதி, பலத்த காயமடைந்துள்ளார். சம்பவ இடத்திலேயே அவர் சாவடைந்துள்ளதாக அறிய முடிகிறது.

மூதாட்டி பாதசாரிகள் கடவையில் நடந்து சென்றதாகவும், அவரை கவனிக்காத சாரதி வாகனத்தை நிறுத்தாமல் பயணித்ததாகவும் அதன்போதே விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் விபத்து ஏற்பட்ட வீதியில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி