விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

வார இறுதிக்குள் இல்-து-பிரான்சில் 51.000 தடுப்பு ஊசிகள்!!

5 March, 2021, Fri 23:05   |  views: 16142

கொரோனாத் தொற்று அதிகரிப்பால், அதியுச்சக் கண்காணிப்பிற்குள் (sous surveillance renforcée) கொண்டு வரப்பட்டிருக்கும் இல்-து-பிரான்ஸ் மாகாணத்திற்கு மேலதிக கொரோனாத் தடுப்பு ஊசிகள் வழங்கப்படுவதாக பிரான்சின் சுகாதார அமைச்சும், பிராந்திய சுகதார நிறுவனமும் (ARS) தெரிவித்துள்ளது.

இல்-து-பிரான்சில் உள்ள 105 கொரோனத் தடுப்பு மையங்களிற்கு 51.000 கொரோனத் தடுப்பு ஊசிகள் இன்று வெள்ளிக்கிழமை பகிர்ந்து
விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே இருந்த கொரோனாத் தடுப்பு ஊசி மையங்களுடன் மேலதிகமாக 13 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.



பரிசிற்கு மட்டும் 11.000 கொரோனாத் தடுப்பு ஊசிகள் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக, பரிசின் சோசலிசக் கட்சியின் நகரபிதா,  அன் இதால்கோ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி