விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

இல்-து-பிரான்சின் கொரோனா நிலைமை 05.03.2021 - 80% அவசர சிகிச்சைப் பிரவு நிரம்பியுள்ள ஆபத்து!!

5 March, 2021, Fri 22:30   |  views: 16150

நிலைமை கடுமையாக மோசமடைந்து,  இல்-து-பிரான்சிஇல்-து-பிரான்சின் 100.000 பேரிற்கு 337 பேர் எனும் அளவிற்கு நிலைமை ஆபத்தாக உள்ளது. செய்-சன்-துனியில் (93) மட்டும் இந்த விகிதமானது 450 இனைத் தாண்டி உள்ளது.

பிரான்சில் 439 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (05.03.2021)  சாவடைந்திருக்கும் நிலையில்,    இல்-து-பிரான்சில் மட்டும் 55 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 15.195   ஆக உயர்ந்துள்ளது.

இங்கு 5.331 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரசிகிச்சைப் பிரிவில் 900  பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 79% ஆகும்


இல்து-பிரான்சின் மாவட்டங்களில்

    Paris - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  1042 பேர் -   3.293 பேர் சாவு  (+22)
    La Seine-Saint-Denis - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  822 பேர் - 1.827பேர் சாவு (+5)
    Le Val-de-Marne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 585 பேர் - 2.276 பேர் சாவு (+6)
    Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 814 பேர் -  2041 பேர் சாவு (+3)
    Les Yvelines- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  562 பேர் - 1.408 பேர் சாவு (+5)
    Le Val-d'Oise- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  446 பேர் - 1.463 பேர் சாவு (+4)
    L'Essonne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 564 பேர் -  1.391 பேர் சாவு (+6)
    La Seine-et-Marne - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  449 பேர் -  1.469 பேர் சாவு (+4)
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி