5 March, 2021, Fri 21:45 | views: 16153
அதியுச்சக் கொரோனத் தொற்று அன்றாடம் ஏற்பட்டும், உள்ளிருப்பைத் தாம் தவிரப்பதாக தேர்தலைக் கவனத்திற்கொண்டு அரசாங்கம் நடந்து வரும் நிலையில:
கடந்த 24 மணி நேரத்திற்குள் 439 பேர் சாடைந்துள்ளனர். இதனால் மொத்தச் சாவுகள் 88.274 இனைத் தாண்டியுள்ளது.
இன்று 23.507 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் பிரான்சில் மொதத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3.859.102 ஆக உயர்ந்துள்ளது.
வைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 63.100 (+238) பேர் சாவடைந்துள்ளனர். மற்றவர் உதவியுடன் வாழும் முதியோர் இல்லங்களில் (EHPAD) 25.174(+201) பேர் சாவடைந்துள்ளனர்
24.765 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளிற்கு நாள் உச்சத்தை எட்டுகின்றது.
3.680 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.
பிரான்சின் வைத்தியசாலைகளில் 72 % கொரேனா நோயளிகளால் நிரம்பி, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() தடுப்பூசி போடுவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை ! - கருத்துக்கணிப்பில் மக்களில் ஒருமித்த குரல்!!21 April, 2021, Wed 17:00 | views: 123
![]() 🔴 இந்தியாவில் இருந்து பிரான்சுக்கு வர - புதிய கட்டுப்பாடுகள்!!21 April, 2021, Wed 15:22 | views: 897
![]() 🔴 விசேட செய்தி : ஊரடங்கு தளர்த்தப்படும் திகதி அறிவிப்பு!!21 April, 2021, Wed 12:25 | views: 4016
![]() இவ்வாரத்தில் - Disneyland Paris இல் திறக்கப்படும் தடுப்பூசி மையம்!21 April, 2021, Wed 10:08 | views: 1041
![]() 🔴 பரிசின் 20% வீதமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!!21 April, 2021, Wed 8:41 | views: 979
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |