Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

🔴 கொரோனா வைரஸ் : 50,0000 ஐ கடந்த சாவுகள்! - இன்றைய நிலவரம்! (நவம்பர் 24)

24 November, 2020, Tue 22:33   |  views: 5070

கொரோனா வைரஸ் காரணமாக இன்று நவம்பர் 24 ஆம் திகதி பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் இதோ;
 
கடந்த 24 மணிநேரத்தில் 458 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர். இதானால் பிரான்சில் கொரோனா வைரசினால் சாவடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50,000 எனும் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. 
 
மொத்தமாக 50,237 பேர் இதுவரை (மார் 1 முதல்) சாவடைந்துள்ளனர். அதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 7,490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 4452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 
 
தற்போது 30,622 பேர் மருத்துவமனையிலும், அவர்களில் 4,289 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
 
 
மேலும் படிக்க :
 
மூன்று கட்ட தளர்வுகள்! - ஜனாதிபதியின் அறிவிப்பு! 
 
சிறு வணிகர்கள் தங்கள் கடையை வாகன தரிப்பிடம் வரை விஸ்தரிக்கலாம்!!
 
விண்னைத்தொடும் முன்பதிவுகள்!

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS