Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பாரிய வருவாய் இழப்பை சந்தித்த பரிஸ் விமான நிலையங்கள்!

23 October, 2020, Fri 17:00   |  views: 3174

பரிஸ் விமான நிலையங்கள், கொரோனா வைரஸ் காரணமாக பாரிய வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன. 
 
2020 ஆம் ஆண்டு பரிஸ் விமான நிலையங்களுக்கு சோதனை நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. Aéroports de Paris தெரிவித்ததன் படி, இவ்வருட இறுதியில் கிட்டத்தட்ட 70% வீதமான பொக்குவரத்துக்கள் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அவர்கள் வெளியிட்ட தகவல்களின் படி, கிட்டத்தட்ட 63% வீத சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பாதிக்கும் மேற்பட்ட வருவாய் இழப்பை (€1.669 பில்லியன் யூரோ) சந்தித்துள்ளதாகவும், இவ்வருட இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 70% வீதத்தை தொடும் எனவும், €2.3 பில்லியன் யூரோக்களில் இருந்து €2.6 பில்லியன் யூரோக்கள் வரை இழக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
2019 ஆம் ஆண்டில் இருந்த நிலையை மீண்டும் பரிஸ் விமான நிலையங்கள் சந்திக்க 2024 ஆம் ஆண்டில் இருந்து 2027 ஆம் ஆண்டு வரை தேவைப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்