Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

சிறு பிள்ளைகளிற்கும் கொரோனத் தடுப்பு ஊசிகள் அவசியம் - நிபுணரின் அதிர்ச்சிக் கருத்து!!

16 January, 2021, Sat 19:30   |  views: 2229

நாம் ஒரு கட்டத்தில் குழந்தைகளிற்கும், சிறு பிள்ளைகளிற்கும் கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடுவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என, அரசாங்கத்தின் கொரோனாத் தடுப்பு ஊசிகளின் நிபுணரும், திருவாளர் தடுப்பு ஊசி «Monsieur Vaccin»  என அழைக்கப்படுபவருமான தொற்றியல் நிபுணர் Alain Fischer தெரிவித்துள்ளார்.
 
 
«பிரித்தானிய வைரசின் தாக்கம் பெருகும் நிலையில், பிரித்தானியாவில் சிறு பிள்ளைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நாம் ஒரு புள்ளி விபரம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறு பிள்ளைகளின் விபரங்களைக் கேட்டுள்ளோம். பிரித்தானிய வைரஸ் தொற்று பிள்ளைகளிற்கும் ஏற்பட்டு, அவர்கள் மூலம் பெருமளவில் கொரேனாத் தொற்று பரவுமானால், சிறு பிள்ளைகளிற்கும் கொரோனாத் தடுப்பு ஊசிகள் பேடுவதற்கான திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும்» என தொற்றியல் போராசிரியர் Alain Fischer தெரிவித்துள்ளார்.
 
ஆனால் தற்போதைக்கு Pfizer / BioNTech  தடுப்பு ஊசிகள் சிறு பிள்ளைகளிற்குப் போடுவதற்குப் பிரான்சின் சுகாதார உயர் ஆணையமான HAS (Haute autorité de santé)  இனால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஆனாலும் சர்வதேச ஆராய்சியாளர்கள் இதற்கான தீர்விற்கான ஆராய்ச்சிகளை தீவிரமாக மேற்கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS