Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

உதவி செய்ய சென்ற பெண் தீயணைப்பு படை வீரர் மீது தாக்குதல்!

16 July, 2020, Thu 15:08   |  views: 1138

உதவி செய்ய சென்ற பெண் தீயணைப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
 
நேற்று புதன்கிழமை இரவு 7:20 மணிக்கு Mézereaux (Melun) நகரில் இடம்பெற்றுள்ளது. rue Alfred de Musset வீதியில் ஸ்கூட்டர் வகை உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் விபத்தில் சிக்கியிருந்தார். தலைக்கவசம் அணியாத காரணத்தினால் அவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தார். பின்னர் உதவிக்குழு அழைக்கப்பட்டது. 
 
பெண் தீயணைப்பு ப்டை வீரர் ஒருவர் விபத்துக்குள்ளான நபரை மீட்டு அவருக்கு முதலுதவி செய்ய முற்பட்டுள்ளார். இதன்போது, எதிர்பாரா விதமாக குறித்த விபத்துக்குள்ளான நபர் அப்பெண் வீரரை தாக்கியுள்ளார். இதனால் அவர் பலத்த காயமடைந்துள்ளார். 
 
காயமடைந்த தீயணைப்பு படை வீரருக்கு இரு நாட்கள் விடுப்பு (d’Incapacité totale de travail (ITT)) வழங்கப்பட்டுள்ளது. 
 
இரு தினங்களுக்கு முன்னர்  Étampes (Essonne) நகரில் தீயணைப்பு படை வீரர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி