Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

🔴 கொரோனா : இன்றைய தொற்று மற்றும் சாவு விபரங்கள்! (ஒக்டோபர் 1)

1 October, 2020, Thu 20:29   |  views: 9641

இன்று ஒக்டோபர் 1 ஆம் திகதி கொரோனா வைரஸ் காரணமாக பதிவான சாவு விபரங்கள் வெளியாகியுள்ளன. 
 
பொது சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 63 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை புதிய எல்லையான 32,000 ஐ கடந்தது.
 
பிரான்சில் நேற்றைய தினம் 12,845 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், இன்று 13,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அதே வேளை, இவ்வார செவ்வாய்க்கிழமையில் இருந்து தொற்று வீதம் 7.6% எனும் வீதத்திலேயே உள்ளது.
 
இன்று பதிவான 63 சாவுகளுடன் மொத்தமாக இதுவரை 32,019 பேர் சாவடைந்துள்ளனர். 
 
3,998 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு, 1259 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்