Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

காவல்துறையினரிடம் திருட முற்பட்ட திருடர்கள்! - பரிசில் சுவாரஷ்யம்..!!

9 August, 2020, Sun 10:00   |  views: 2652

காவல்துறை அதிகாரிகளிடம் திருட முற்பட்ட இரு திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
பரிஸ் 10 ஆம் வட்டாரத்தின் Boulevard de Magenta வீதியில் உள்ள மெக்.டொனால்ட் உணவத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ் உணவகத்தின் வீதிக்கரை இருக்கைகளில் நான்கு காவல்துறை அதிகாரிகள் சாதரண உடையில் உணவு அருந்திருக்கொண்டிருந்தனர். அதன்போது இரண்டு 'பிக் பொக்கட்' திருடர்கள் அங்கு இருப்பவர்களிடம் 'பிக் பொக்கட்' அடிக்க முற்பட்டுள்ளனர். வந்திருந்த இருவரின் நடத்தைகள் மீதும் சந்தேகம் எழ காவல்துறையினர் அவர்களை கண்காணிக்க ஆரம்பித்தனர். 
 
இரு திருடர்களில் ஒருவர் வாசலில் நின்றுகொள்ள, மற்றைய நபர் காவல்துறை அதிகாரி ஒருவரின் பணப்பையை' திருடியுள்ளார். 
 
இதன்போது காவல்துறை அதிகார்கள் இரு திருடர்களையும் கையும் களவுமாக பிடித்தனர். 41 மற்றும் 28 வயதுடைய இரு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்