Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

பல்கலைக்கழகத் தங்ககங்களில் கொரேனாத் தொற்று - மாணவர்களிற்குப் பரவும் தொற்று!!

23 May, 2020, Sat 18:00   |  views: 3522

Centre-Val-de-Loire இலுள்ள Tours நகரத்திலுள்ள பல்கலைகழகத் தங்ககத்தில் (résidence universitaire de Tours) தங்கியுள்ள 183 மாணவர்களிற்கு மிக அவசரமாகக் கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகளை (Dépistage) மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



இங்குள்ள ஒரு மாணவனிற்குக் கொரோனாத் தொற்று அறிகுறிகள் இருந்தமையைத் தொடர்ந்து, அவரிற்குக் கொரனாத் தொற்று உறதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக Centre-Val-de-Loire  இன் பிராந்திய சுகாதார நிறுவனம் (ARS), மிக அவசரமாக இந்தக் கொரோனாத் தொற்றுப் பரிசோசானையை ஏற்பாடு செய்துள்ளது.



முதற் தொகுதி மாணவர்களிற்குச் செய்யப்பட்ட பரிசோதனைகளில், அந்த மாணவனுடன் பழகிய ஐந்து பேரிற்குக் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி இந்த ஐந்து மாணவர்களுடனும் பழகிய எத்தனை பேர் தொற்றிற்கு உள்ளாகி உள்ளார்கள் என, முழுமையான சோதனைகள் முடிவடைந்த பின்னரே தெரிவிக்க முடியும் என யுசுளு அறிவித்துள்ளது.

இதனால் மாணவர்களிடையே பெரும் அச்சநிலை தோன்றி உள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS