விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

விற்பனைக்கு

அழகுக்கலை வகுப்புகள்

ஆங்கில வகுப்புகள்

கணித, விஞ்ஞான வகுப்புகள்

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

தென்மேற்கு பிராந்தியங்களை சூறையாடும் புயல்! - 220,000 வீடுகள் இருளில்..!!

13 December, 2019, Fri 11:00   |  views: 16124

பிரான்சின் தென்மேற்கு பிராந்தியங்களை கடும் புயல் சூறையாடி வருகின்றது. பல இடங்கள் இருளில் சிக்கியுள்ளன. 
 
இன்று வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 220,000 வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் சிக்கியுள்ளன. மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வீசும் புயல் காற்று பல மரங்களை முறித்து சேதமாக்கியுள்ளது. Gironde, Dordogne, Lot, Garonne உள்ளிட்ட பல பகுதிகள் இந்த புயலுக்குள் சிக்கியுள்ளனர். 
 
மின்சாரத்தை திரும்ப கொண்டுவர 250 தொழில்நுட்பவியலாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருவதாக அறிய முடிகிறது. நேற்று இரவு 400,000 வீடுகள் இருளில் சிக்கியிருந்த நிலையில், இன்று காலை அது 220,000 ஆக குறைவடைந்துள்ளது. 
 
தவிர, இன்று 14 மாவட்டங்களுக்கு புயல் அனர்த்தத்தினால் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி