Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
24
புதன்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பொபினி : பாரிய தீ விபத்து!!

27 June, 2019, Thu 8:00   |  views: 1412

நேற்று புதன்கிழமை இரவு, பொபினியில் உள்ள மகிழுந்து விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 
 
பொபினியின் rue de l'Industrie வீதியில் உள்ள இந்த கடையே தீப்பிடித்துள்ளது. பழைய பொருட்கள், மற்றும் மகிழுந்துகள் மீள் விற்பனை ஆகிய தொழில்கள் இடம்பெற்றிருந்த இந்த கடையில் நேற்று புதன்கிழமை 20:00 மணி அளவில், திடீரென தீப்பிடித்துள்ளது. அருகருகே மகிழுந்துகள் நின்றதாலும், இலகுவில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எண்ணைகள் அங்கு இருந்ததாலும் தீ கட்டுக்கடங்காமல் வேகமாக பரவியுள்ளது. 
 
பாரிய அளவு கரும்புகை வானில் கலந்தது. பரிஸ் சுற்றுவட்ட வீதியில் இருந்து பலரால் இந்த கரும்புகையை பார்க்கக்கூடியதாக இருந்ததாகவும், சக்கரங்கள் எரியும் வாசனை பலமாக பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்றபோதும், அருகே SNCF தண்டவாளத்தில் சேவைகள் நிறுத்தப்பட்டன. 22:00 மணி அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயணைப்பு படையினர் இலேசான காயங்களுக்கு உள்ளாகினர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்