Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

Drancyஇல் F4 (100M2) வீடு வாடகைக்கு. 
மாத வாடகை : 1150€
click to call 06 51 01 36 99

மணமகள் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

UGC des Halles திரையரங்கின் கழிவறையில் இருந்து சடலம் மீட்பு!!

11 June, 2019, Tue 19:00   |  views: 1576

பரிசில் உள்ள UGC des Halles திரையரங்கின் கழிவறையில் இருந்து இளைஞன் ஒருவனது சடலம் மீட்கபட்டுள்ளது. 
 
வாடிக்கையாளர் ஒருவர் இந்த சடலத்தை முதலில் பார்த்துள்ளார். முதலாம் வட்டாரத்தில் உள்ள UGC des Halles திரையரங்கின் கழிவறை ஒன்றில், நேற்று 14:00 மணி அளவில் இந்த சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இளைஞன் ஒருவன் கழிவறையில் கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டி, தற்கொலை செய்துகொண்டுள்ளான் என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இதனை முதலில் பார்வையிடும் போதே, இளைஞன் இறந்து பலமணிநேரம் ஆகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இது ஒரு தற்கொலை என உறுதிப்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி