Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

ஐரோப்பிய தேர்தல்! - 2014 ஆம் ஆண்டின் பின்னர் பதிவான அதிகூடிய வாக்குப்பதிவு!!

26 May, 2019, Sun 17:00   |  views: 1655

இன்று ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், 12:00 மணிக்கு 19.26 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது 15.70 வீத வாக்குகள் 12.00 மணிக்கு பதிவாகியிருந்தது. அதேவேளை, 2009 ஆம் ஆண்டில் 14.81 வீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு, ஐரோப்பிய தேர்தலில் 19.26 வீத வாக்குகள் நண்பகலில் பதிவாகியிருந்தது மிகப்பெரும் விடயமாக கருதப்படுகின்றது. 
 
பிரான்சின் மாகாணங்களில் மிக குறைந்த அளவு வாக்குவீதத்தினை இல்-து-பிரான்ஸ் பெற்றுள்ளது. Bouches-du-Rhône மாகாணத்தில் அதிகப்படியாக 12:00 மணிக்கு 22.6 வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி