Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
24
திங்கட்கிழமை
ஜூன்
துர்முகி 2047
திதி: பிரதமை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

மர்ம நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டது! - பலத்த தேடுதல் வேட்டை! - பயங்கரவாத தாக்குதலா??!!

25 May, 2019, Sat 7:00   |  views: 2193

நேற்று வெள்ளிக்கிழமை மாலை லியோனில் வெதுப்பகம் ஒன்றில் வெடித்த பொதி ஒன்றில் 13 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
துவிச்சக்கர வண்டி ஒன்றில் வந்த மர்ம நபர் இந்த பொதியினை வெதுப்பகத்தில் வைத்துச் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து குறித்த நபரை தேடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பொதியினை எடுத்துவந்திருந்த மர்ம நபர் கண்காணிப்பு கமராவில் பதிவானதை அடுத்து, அவனின் புகைப்படம் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. அவன் குறித்த தகவல் கிடைத்தால் 197 இலக்கத்துக்கு அழைக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர். குறித்த நபர், முகத்தினில் துணி ஒன்றை சுற்றி கட்டியுள்ளதோடு, கறுப்பு கண்ணாடி ஒன்றையும் அணிந்திருந்தான். 30 -35 வயதிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
லியோனில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதலா எனும் கேள்விக்கு தற்போது பதில் எதுவும் இல்லை. இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்பினரும் இதுவரை உரிமைகோரவில்லை. தாக்குதலாளி கைதாகும் வரை இதுதொடர்பான உறுதியாக முடிவுக்கு வரமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இந்த விசாரணைகளை பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்