Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கட்டிடத்தில் இருந்து விழுந்து இரண்டு வயது சிறுவன் பலி..!!

23 October, 2019, Wed 7:11   |  views: 1581

பரிசில் கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து இரண்டு வயது சிறுவன் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
 
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளத்தில் தனது பெற்றோருடன் வசிக்கு இரண்டு வயது சிறுவன் அங்கிருந்து கீழே விழுந்துள்ளான். இச்சம்பவத்தின் போது குறித்த சிறுவனும் அவனது 19 வயது சகோதரனும் மாத்திரமே இருந்ததாகவும், சகோதரன் கவனிக்காத வேளையில் சிறுவன் அங்கிருந்து ஜன்னலுக்கால் விழுந்துள்ளான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று முன்தினம் திங்கட்கிழமை 14:00 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதை அடுத்து முதலுதவி படையினர் அழைக்கப்பட்டனர். பலத்த காயமடைந்த நிலையில் சிறுவன் Necker மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டான். ஆனால் அங்கு சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளான்.

  முன்அடுத்த   

முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce