Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

எரிவாயு விலையில் பாரிய மாற்றம்..!!

22 October, 2019, Tue 19:00   |  views: 3012

எரிவாயு விலையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. பல மில்லியன் மக்கள் இந்த விலைமாற்றத்தை சந்திக்க உள்ளனர். 
 
வரும் நவம்பர் 1 ஆம் திகதியில் இருந்து எரிவாயுவுக்கான கட்டணம் 3 வீதத்தால் அதிகரிக்கப்பட்ட உள்ளது. இத்தகவலை பிரான்சுக்கான எரிவாயு விநியோகஸ்தர்களான CRE இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் 2.4 வீதத்தால் விலைவீழ்ச்சியடைந்ததை அடுத்து இந்த விலையேற்றம் நவம்பரில் கொண்டுவரப்பட உள்ளது. இம்முறை சமையலுக்காக மாத்திரம் பயன்படுத்தும் எரிவாயுவுக்கு 0.8 வீத விலை அதிகரிப்பும், சமையல், வெந்நீருக்காக பயன்படுத்தும் எரிவாயுவில் 1.8 வீதமும் அதிகரிக்கப்பட உள்ளன. 
 
தவிர, சமையல் வெந்நீர் மற்றும் வெப்பமாக்குதலுக்காக பயன்படுத்தும் எரிவாயுவுக்காக 3.2 வீதமும் விலை அதிகரிக்கப்பட உள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்