Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

தொடருந்து ஊழியர்களின் தொடர் ஆர்ப்பாட்டம்! - போக்குவரத்து பாதிப்பு அபாயம்..!!

22 October, 2019, Tue 15:00   |  views: 3280

கடந்த சில நாட்களாக தொடருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அரசின் ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. CGT-RATP தொழிற்சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தம் ஊழியர்களை அழைத்துள்ளது. டிசம்பர் 5 ஆம் திகதியில் இருந்து தொடர் ஆர்ப்பாட்டம் மற்றும் பணி நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மிகப்பெரும் அளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும், டிசம்பர் 4 ஆம் திகதி 22:00 மணியில் இருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் இல்-து-பிரான்சுக்குள் தொடருந்து போக்குவரத்துக்கள் கணிசமாக பாதிக்கப்படும் என அறிய முடிகிறது. 
 
CGT தவிர மேலும் நான்கு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு தயாராகுவதால் போக்குவரத்துக்கள் மேலும் சிக்கலுக்கு உள்ளாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. CGT, FO, FSU, Solidaires உள்ளிட்ட தொழிற்சங்கம் டிசம்பர் 5 ஆம் திகதி முதல் நாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்