Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64   click to call07 53 44 50 16

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பா-து-கலே கடற்கரையில் இரண்டு அகதிகளின் சடலங்கள் மீட்பு!!

15 October, 2019, Tue 10:00   |  views: 1455

பா-து-கலே மாவட்டத்தில் உள்ள கடற்கரை ஒன்றில் இருந்து இரண்டு அகதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 
 
நேற்று திங்கட்கிழமை காலை தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு இந்த சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. பா-து-கலேயில் உள்ள Le Touquet கடற்கரையில் நேற்று நண்பகலின் போது 22 வயதுடைய ஈராக்கைச் சேர்ந்த இளைஞன் ஒருவனது சடலம் மீட்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சில மணிநேரத்தின் பின்னர், சில மீற்றர் தூர இடைவெளியில் இரண்டாவது சடலம் மீட்கப்பட்டிருந்தது. இரண்டாவது நபரும் ஈராக்கைச் சேர்ந்த அகதி எனவும் 17 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இரண்டு நபர்களும் ஒரே படகில் பயணித்திருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக அந்நகர காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரே நாளில் இரண்டு அகதிகளின் சடலங்கள் மீட்கப்படுவது பா-து-கலேயில் இது முதல்தடவை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். 
 
பா-து-கலேயின் ஆங்கிலக்கால்வாய் ஊடாக அகதிகள் பலர் பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce