Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

கரவைமக்களின் கவனத்திற்கு

வேலையாள்த் தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

ஆசிரியர் தேவை!

ஊழியர்கள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
16
திங்கட்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

அகதிகள் தடுப்பு முகாமில் இளைஞன் மரணம்! - விசாரணைகள் ஆரம்பம்..!!

21 August, 2019, Wed 9:00   |  views: 1121

Vincennes நகரில் உள்ள அகதிகள் தடுப்பு முகாமில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 
திங்கட்கிழமை இரவு மருத்துவர்கள் அகதி முகாமுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் மருத்துவர்கள் வருகைக்கு முன்னதாகவே இளைஞன் உயிரிழந்திருந்தார். 20 வயதுடைய குறித்த இளைஞன் ருமேனியா நாட்டில் இருந்து அகதியாக வந்தவர் என அறியமுடிகிறது. இந்த மரணத்தில் வன்முறை சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும், உடல்நல குறைவினால் உயிரிழந்துள்ளார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
கடந்த சனிக்கிழமை இவர் இந்த அகதி முகாமுக்கு அழைத்துவரப்பட்டார். இரண்டு நாட்கள் தூக்கமின்றி இருந்ததாகவும், மாத்திரைகள் உட்கொண்டிருந்ததாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

A VENDRE RENAULT MEGANE SCENIC
1800 €
Paristamil Annonce