Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

கரவைமக்களின் கவனத்திற்கு

வேலையாள்த் தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

ஆசிரியர் தேவை!

ஊழியர்கள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
16
திங்கட்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கனடாவில் கரடித்தாக்குதலுக்கு பிரெஞ்சு நபர் பலி..!!

20 August, 2019, Tue 7:00   |  views: 737

பிரான்சைச் சேர்ந்த நபர் ஒருவர் கனடாவில் கரடித்தாக்குதலில் பலியாகியுள்ளார். 
 
ஓகஸ்ட் 15 ஆம் திகதி இச்சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது. செந்தனி நகரில் வசிக்கும் Julien எனும் 44 வயதுடைய பிரெஞ்சு நபர் தனது நண்பர்களுடன் கனடாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். 'இசை உருவாக்கம்' செய்வதற்காக அவர் அங்கு பயணித்திருந்ததாக அறிய முடிகிறது. 
 
நண்பர்களுடன் கனடாவின் வடமேற்கு பிராந்தியம் ஒன்றின் காட்டுப்பகுதியில் முகாமிட்டு தங்கியிருந்துள்ளனர். திடீரென எதிர்பாரா விதமாக அவர்களது முகாமுக்குள் நுழைந்த கொடூரமான கரடி ஒன்று Julien'ஐ கடித்து காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். பரிசில் இடம்பெற உள்ள கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்துவதற்காக, இயற்கையின் சத்தங்களை பதிவு செய்யும் நோக்கில் இவர் கனடாவுக்கு பயணமாகியிருந்தார். 
 
இதே பகுதியில், கடந்த 2018 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது குழந்தை ஆகியோரை கரடி தாக்கி கொன்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

A VENDRE RENAULT MEGANE SCENIC
1800 €
Paristamil Annonce