Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

SHANU MULTISERVICE

Entrepôt வாடகைக்கு

காசாளர் தேவை

வேலையாள்த் தேவை

93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை
(Chauffeur /livreur avec permis B)
click to call 07 51 14 77 78

வேலையாள்த் தேவை

இணைய சேவை

அழகுக் கலை நிபுணர் தேவை

ஓம் சக்தி ஜோதிட நிலையம்

அழகுக் கலை நிபுணர் தேவை

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

புதிய வகுப்புகள்

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
12
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
துர்முகி 2047
திதி: தசமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

நோர்து-டேம் தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடு..!!

12 August, 2019, Mon 7:31   |  views: 1099

தீவிபத்துக்கு உள்ளான நோர்து-டேம் தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 
 
வீதிகளையும், அதன் அருகில் உள்ள இடங்களையும் தூய்மைப்படுத்துவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில், நோர்து-டேம் தேவாலயத்தில் இருந்து அதிகளவான தூசுகள் காற்றில் கலப்பதால் அருகில் இருக்கும் நிறுவங்கள், பொதுமக்கள் பாடசாலைகள் பெரும் அவதிக்குள்ளாகியிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. அதைத் தொடர்ந்து, நோர்து-டேம் தேவாயலயத்தை சுற்றி 'தூய்மையாக்கல்' பணிகளுக்கு நகரசபை திட்டமிட்டுள்ளது. 
 
ஓகஸ்ட் 12 ஆம் திகதி இன்றில் இருந்து ஓகஸ்ட் 23 ஆம் திகதி வரை இந்த வீதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 
 
rue de la Cité வீதியில் இருந்து Pont-Cardinal Lustiger வரையும், Le quai du Marché Neuf மற்றும் la préfecture de police அலுவலக பகுதியிலும்.  Maurice Carême பகுதியிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 
 
வானங்கள், மகிழுந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதசாதிகளுக்கும் குறித்த காலப்பகுதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இது தவிர, rue de la Cité வீதியில் உள்ள RER தொடருந்து நிலையமும் Parvis Notre-Dame நிலையமும் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
SHANU MULTISERVICE
Tel.: 07 55 00 03 63 / 07 53 28 87 64
shanu-multiservice-bondy-93140
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Recherche d'une Pâtissière

Paristamil Annonce
AUDI A4 1.8 TFSI 120CH AMBIENTE MULTITRONIC BERLINE
4 PNEUS AVEC JANTES D'HIVER OFFERT €
Paristamil Annonce