Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
17
சனிக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பெண்கள் ஆடை மாற்றுவதை நூதனமாக படம் பிடித்த நபர் - பெண்கள் விழிப்புடன் இருக்க கோரிக்கை.

7 August, 2019, Wed 13:00   |  views: 2233

பெண்கள் ஆடை மாற்றுவதை நூதனமான முறையில் படம் பிடித்த நபர் ஒருவர் Seine-et-Marne மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இங்குள்ள Carré-Sénart வணிக வளாகத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 53 வயதுடைய இவர், காலணியில் சிறிய கமரா ஒன்றை மறைத்து வைத்து, ஆடை மாற்றும் அறைக்கு அருகே நின்று பெண்களை படம் பிடித்துள்ளார். கமராவில் பதிவாகும் காணொளிகளை 'Bluetooth' மூலம் தனது தொலைபேசியில்  சேமித்துள்ளார். 
 
இவர் முன்னதாகவே இல்-து-பிரான்சுக்குள் உள்ள Jennyfer மற்றும் Hollister  போன்ற பல்வேறு ஆடை விற்பனை நிலைங்களிலும் இதுபோன்ற செயலை இவர் மேற்கொண்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce