Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
செவ்வாய்க்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: பௌர்ணமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

அல்ஜீரிய அணியின் வெற்றிக் கொண்டாட்டம்! - Essonne நகரில் ஆறு காவல்துறை அதிகாரிகள் காயம்..!!

21 July, 2019, Sun 11:00   |  views: 1381

ஆபிரிக்க கிண்ண உதைபந்தாட்ட போட்டியில், அல்ஜீரிய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரான்சில் பல்வேறு இடங்களில் வன்முறைகள் பதிவாகியுள்ளன. 
 
Essonne இன் வெவ்வேறு பகுதிகளில் வெடித்த வன்முறையை அடுத்து, ஆறு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். Fréjus (Massy), ​ Grande Borne ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களின் முடிவில் ஆறு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். வெற்றி கொண்டாட்டத்தை பெரும் ஆரவாரமாக கொண்டாடிய அல்ஜீரிய அணி ஆதரவாளர்கள், பலத்த வன்முறையை அரங்கேற்றியிருந்தனர். பொது இடங்கள், கடைகள், வீதிகளில் நின்ற வாகனங்கள் என பல இடங்களை சேதமாக்கியுள்ளனர். 
 
Vigneux-sur-Seine இல் மகிழுந்து ஒன்று எரியூட்டப்பட்டுள்ளதுடன், அதிகாரி ஒருவர் மீது அசிட் தாக்குதலும் இடம்பெற்றுளது. அன்றைய நாளில் நாடு முழுவதும்  198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பரிசில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் 102 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce