Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட காவற்துறை - அதிர்சிக் காணொளியின் மீது விசாரணை!!
France Tamilnews
சேதப்படுத்தப்பட்ட பகுதிகளில் மிகத் தீவிரத் துப்பரவுப் பணி - காணொளி
France Tamilnews
லியோன் - பெண்களால் தாக்கப்பட ஜோந்தார்ம் பெண் சோடி
France Tamilnews
ஜோந்தாமினர் மீது மஞ்சள் மேலங்கி போராளிகள் தாக்குதல்! - 14 பேர் கைது!!
10 January, 2019, Thu 16:00 GMT+1  |  views: 1470
ஜோந்தாமினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, ஒரே வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
 
Haute-Marne இல் இக்கைது நடவடிக்கை இடம்பெட்றுள்ளது. மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்த இரண்டாவது நாளில், (நவம்பர் 19) Haute-Marne பகுதியை ஊடறுக்கு தேசிய நெடுஞ்சாலை N4 வீதியினை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கியிருந்தனர். இதனால் பெருமளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு ஜோந்தாமினர் வருகை தந்ததோடு, அவர்களை அப்புறப்படுத்தவும் முயன்றனர். 
 
 
அதன் போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் மூன்று ஜோந்தாமினர்கள் காயமடைந்திருந்தனர். அதன் பின்னர் விசாரணைகளை ஆரம்பித்த ஜோந்தாமினர், குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று புதன்கிழமை வரை இந்த ஒரு வழக்கின் கீழ் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Perthes மற்றும் Sapignicourt ஆகிய இரு சிறு நகரங்களில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
போராட்டங்களிற்குத் தடை - அரசாங்கத்தின் அதிரடி - காணொளி
தடைசெய்யப்பட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டால், இதுவரை ஒவ்வொருவரிற்கும் குற்றப்பணமாக 35 யூரோக்கள் விதிக்கப்பட்டது....
18 March, 2019, Mon 20:00 | views: 1948 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
இன்று இரவு அதாவது 18ம் திகதி இரவு, ஓர்லி விமான நிலையப் பகதிகளின் பெயர் மாற்றமடைகின்றது. இது வரை பல வருடங்களாக அழைக்க.....
18 March, 2019, Mon 19:00 | views: 2325 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
கைகளில் இரவு நேரங்களில் செல்பேசியைக் கொண்டு திரிபவர்களிற்கு இந்தப் படுகொலை ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.....
18 March, 2019, Mon 18:00 | views: 849 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் வன்முறை! - பிரதமரை சந்திக்கும் ஆன் இதால்கோ!!
பிரதமர் எத்துவா பிலிப்புக்கும் பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோவுக்கும் இடையே முக்கி
18 March, 2019, Mon 17:00 | views: 1575 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏலத்தில் விற்பனையாகமல் இருந்த Johnny Hallyday இன் மகிழுந்து!!
இந்த தொகை, எதிர்பார்த்திருந்த தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் எனவும்
18 March, 2019, Mon 15:00 | views: 1849 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS