Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் செயன் நதியில் மீண்டும் கடல் நீர்க்குமிழிகள்!!
France Tamilnews
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
பரிஸ் vs மார்செ!!
7 January, 2019, Mon 10:30 GMT+1  |  views: 1922
முன்னர் ஒருதடவை பரிஸ் நகரத்துக்கும் இலண்டன் நகரத்துக்கும் உள்ள தொடர்புகள் வித்தியாசங்கள் போன்றவற்றை பிரெஞ்சு புதினத்தில் எழுதியிருந்தோம்.. இன்று அதை விட சுவாரஷ்யமான ஒரு தகவலை பார்க்கலாம்.
 
பரிஸ் vs மார்செ!!
 
1900 ஆம் ஆண்டில் இருந்து உலகின் பல நகரங்கள் மிக வேகமாக வளர்ந்து வர, பிரான்சில் இருந்து இரண்டு நகரங்கள் போட்டி போட்டு வளர்ந்து வந்தன. ஒன்று பரிஸ்.. மற்றையது மார்செ!!
 
பரிசுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் அடுத்த தெரிவு, மார்செயாகத்தான் இருக்கும். 
 
பிரான்சின் அதிக சனத்தொகை கொண்ட நகரங்களில் பரிசுக்கு அடுத்ததாக மார்செ உள்ளது. 
 
பரிஸ் உதைப்பந்தாட்ட குழுவும், மார்செ அணியும் மோதுகின்றன என்றால் அன்று பெரும் பஞ்சாயத்து தான். ரசிகர்களுக்கிடையே ஒரு உலக யுத்தமே இடம்பெறும். 
 
மிக சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கின் படி, பரிசில் 22,06,488 பேர் வசிக்கின்றனர். 
 
மார்செயில் 869,815 பேர் வசிக்கின்றனர். 
 
பரிஸ், சுற்றுலாப்பயணிகள் மூலம் பெரும் வருமானத்தை கொண்டுவருகின்றது என்றால், மார்செ தொழில் பேட்டைகள், உற்பத்திகள் மூலம் வருமானத்த கொண்டுவருகின்றன. 
 
பரிசில் உள்ள வேலை வாய்ப்பை விட மார்செயில் வேலைவாய்ப்புகளுக்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பு கூட சமீபத்தில் வெளியாகியிருந்தது. 
 
இரண்டு நகரங்களில் 'செலவீனங்கள்' அதிகம் கொண்ட நகரம் கண்டிப்பாக பரிஸ் தான். ஆனால் மார்செ ஒன்று அத்தனை தொலைவில் இல்லை. 
 
2016 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகள் மார்செயில் இடம்பெற்றிருந்தன. அதற்கு போட்டியாக 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு பரிஸ் தயாராகி வருகின்றது. 
 
ஆனால், இரண்டு நகரங்களில் எது பெஸ்ட் என்று கேட்டால்... பரிஸ் நகரத்தையே தேர்ந்தெடுக்கலாம். பரிசில் மேலதிகமாக 15 பல்கலைக்கழகங்கள்,  'வேலையில்லாதோர்' எண்ணிக்கை 5.3 எனும் குறைவான வீதம், 143 மேலதிக அருங்காட்சியங்கள், குறைந்த பட்ச ஊதியம் 782.07 டொலர்ஸ் அதிகமாக உள்ளது எனும் பல காரணிகள் பரிசை 'டொப்'ப்பில் வைத்துள்ளது. 
ayurveda-muligai-vaidhiya-salai
hik-vision
computer-class-gare-de-bondy
vethalai-mai-jothidam
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கணவன் உதைப்பந்தாட்ட பிரியர் என்றால் விவாகரத்து! - நூதன சட்டம்!!
தலைப்பை பார்த்து ஆச்சரியப்படுகின்றீர்களா?? அட.. ஊர் உலகத்தில் நடக்காததையா நாம் சொல்கின்றோம்..? குறட்டை விட்டால் டிவோர்ஸ் என்றால் ஏன் இது மட்டும் சாத்தி
17 March, 2019, Sun 10:30 | views: 1249 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கழுகு பார்வையில் பரிஸ்!!
என்னதான் நாம் பரிசில் இருந்தாலும், இதுபோன்றதொரு 'வியூ'வை புகைப்படங்களில் மாத்திரமே காணலாம். பரிஸ் மாநகரை 'கழுகு'
16 March, 2019, Sat 10:30 | views: 1329 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரூந்து வெளியே இருந்து முத்தம் கொடுக்க தடை!!
உங்கள் காதலிக்கு ஒரு முத்தம் கொடுக்கொன்றீர்கள்... என்னாகும்?? போலீஸ் பிடித்து உங்களை தூக்கிக்கொண்டு
15 March, 2019, Fri 10:30 | views: 1334 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரூந்தில் நத்தையை எடுத்துச் சென்றால் என்னாகும்??!
தொடரூந்தில் நீங்கள் உயிரோடு இருக்கும் ஒரு நத்தையை எடுக்குக்கொண்டு சாதாரணமாக பயணம் மேற்கொ
14 March, 2019, Thu 10:30 | views: 1543 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பழைய பரிசும் பத்து புகைப்படங்களும்!!
பரிசை தினமும் தான் தரிசிக்கின்றோம். நாகரீகங்கள் பிரான்சில் வளர்ந்தது என சொல்வதுண்டு. இன்றைய பிரெ
13 March, 2019, Wed 10:30 | views: 1052 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS