Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
23
செவ்வாய்க்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: பிரதமை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

காவல்துறையினரை நோக்கி தற்கொலை செய்துகொள்ளும் படி கோஷமிட்ட போராளிகள்! - உள்துறை அமைச்சர் கண்டனம்!!

21 April, 2019, Sun 11:08   |  views: 1189

மஞ்சள் மேலங்கி போராளிகள், காவல்துறையினரை நோக்கி 'தற்கொலை செய்துகொள்ளுங்கள்!' என கோஷமிட்டது பெரும் பரபரப்பாகியுள்ளது. 
 
நேற்று சனிக்கிழமை 23 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. place de la République இல் கூடி நின்ற மஞ்சள் மேலங்கி போராளிகள் <<Suicidez-vous>> என தொடர்ச்சியாக கோஷமிட்டனர். L'Obs பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் இதனை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் இச்செயலுக்கு பெரும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
<<இதுபோல் இழிவான செயலில் ஈடுபட்டது மிகுந்த அவமானமான செயலாகும். எனது முழு ஆதரவினையும் காவக்துறை அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கின்றேன்>> என உள்துறை அமைச்சர் Christophe Castaner தெரிவித்துள்ளார். 
 
 
 
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்