Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
கூட்டத்துக்குள் மகிழுந்தை செலுத்திய நபர்! - மேலதிக தகவல்கள்!!
14 September, 2018, Fri 21:00 GMT+1  |  views: 1430
நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு தாண்டி, கூட்டத்துக்குள் நபர் ஒருவர் மகிழுந்தை செலுத்தியுள்ளார். Nimes (Gard) இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த முதல் கட்ட தகவல்களை முன்னதாக வழங்கியிருந்தோம். தற்போது மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 
 
Nimes நகரின் Racine வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள L'instant இரவு விடுதிக்கு முன்பாக அதிகாலை 1.20 மணி அளவில்  நபர் ஒருவர் மகிழுந்தை கூட்டத்துக்குள் செலுத்தியுள்ளார். சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டர். சாரதி 36 வயதுடையவர் எனவும், Nîmes நகரவாசி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் இல்லை என முதல் கட்ட விசாரணைகளிலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. தாக்குதல்தாரியை காவல்துறையினர் முன்னதாகவே அறிவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 'கொலை முயற்சி' பிரிவில் வழக்கு பதியப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. 2016 ஆம் ஆண்டு நீஸ் நகரில் ஜூலை 14 ஆம் திகதி கூட்டத்துக்குள் வாகனத்தை செலுத்தி பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Juvisy-sur-Orge - காவல்நிலையத்துக்கு அருகே வைத்து இளைஞனுக்கு கத்திக்குத்து!!
இன்று திங்கட்கிழமை காலை Juvisy-sur-Orge நகர காவல்நிலையத்துக்கு அருகே வைத்து நபர் ஒருவர் கத்தி
24 September, 2018, Mon 21:00 | views: 703 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Lagny-sur-Marne : வாகனத்தை இடைநிறுத்தி கொள்ளை! - பணப்பெட்டிகள் திருட்டு!!
இன்று திங்கட்கிழமை Lagny-sur-Marne பகுதியில் பணம் எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் ஒன்று கொள்ளை
24 September, 2018, Mon 19:00 | views: 914 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
SAMU அதிகாரிகளுக்கு குண்டு துளைக்காத ஆடை!!
அவசர சிகிச்சை பிரிவு SAMU மருத்துவர்களுக்கு குண்டு துளைக்காத ஆடைகள் வழங்கப்பட உள்ளன. Var மாவட்டத்தி
24 September, 2018, Mon 17:00 | views: 571 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
€500,000 செலவில் எலிசே மாளிகையில் திருத்தப்பணிகள்!!
எலிசே மாளிகையின் ஒரு பகுதி €500,000 க்கள் செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெ
24 September, 2018, Mon 15:00 | views: 557 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Nîmes : பன்னிரெண்டாவது தளத்தில் இருந்து விழுந்த நான்கு வயது சிறுமி!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை நான்கு வயது சிறுமி ஒருவர் பன்னிரெண்டாவது தளத்தில் இருந்து விழுந்த சம்பவம் பெரு
24 September, 2018, Mon 12:00 | views: 758 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS