Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடையுடன் பாராளுமன்ற உறுப்பினர்- பாராளுமன்றத்தில் பெரும் சலசலப்பு -காணொளி
France Tamilnews
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
TGV இல் அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டவர் கைது!!
12 September, 2018, Wed 19:00 GMT+1  |  views: 3740
இன்று புதன்கிழமை நபர் ஒருவர் TGV தொடரூந்தில் வைத்து அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
Tarbes இல் இருந்து Paris வரை செல்லும் TGV அதிவேக தொடரூந்தில் இன்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Morcenx பகுதியில் நபர் ஒருவர் தொடரூந்தில் இருந்த பல பயணிகளை கோபமடையச் செய்துள்ளார். அல்லா-ஹூ-அக்பர் என கோஷ்மிட்டுள்ளார். அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லாத போதும் இதுபோன்ற நடவடிக்கையினால் தொடரூந்தில் பதட்டம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து குறித்த 20 வயதுடைய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கைது செய்யப்பட்ட நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு Mont-de-Marsan மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை 11 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து 14 மணி அளவில் குறித்த தொடரூந்து மொன்பர்னாஸ் நிலையத்தை வந்தடைந்தது. தொடரூந்து முற்றாக சோதனையிடப்பட்டது. வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு 13 லட்சம் யூரோக்கள் இழப்பீடு
28 November, 2015, Sat 17:00 | views: 22456 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமான நிலையப் பணியாளர்கள் 86.000 பேர் மீது தீவிரகண்காணிப்பு! (காணொளி)
உள்ளக மற்றும் வெளியகப் புலானாய்வுத் துறையினரின் மிக அண்மைய பட்டியலின் ஊடாக, இவர்கள் சோதனையிடப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றும், இதில் "S" கண்காணிப்பு மற்றும் தீவிரமதவாத....
28 November, 2015, Sat 11:07 | views: 24258 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எச்சரிக்கை - போக்குவரத்துத் தடைகள் - பொதுப்போக்குவரத்துகளும் எச்சரிக்கை! - விபரங்கள்!
பயங்கரவாதத் தாக்குதல்களின் அச்சம் காரணமாக இந்த இரண்டு நாட்களிலும், மிக அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டுமே, வெளியே செல்லுமாறும், அத்தியாவசியத் தேவைகளிற்கு மட்டுமே...
28 November, 2015, Sat 9:00 | views: 23537 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓபவில்லியேவில் ( Aubervilliers ) ஒன்றுகூடிய பயங்கரவாதிகள் - ரகசிய திட்டம் தீட்டினர்..!
மேலும் ???யூதர்கள் அதிகம் கூடும் இன்னொரு இடத்தை தான் குறிவைத்திருப்பதாகவும் அங்கு தாக்குதல் நடத்த ???சில சகோதரர்கள்??? தயார்நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
28 November, 2015, Sat 7:00 | views: 21417 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் ஜெர்மனியில் வாங்கப்பட்டவை - அதிர்ச்சி தகவல்கள்
குறித்த ஆயுதவியாபாரி, இணையத்தின் மூலமாக, Zastava M70 துப்பாக்கிகள் இரண்டு, AK 47 துப்பாக்கிகள் இரண்டு மற்றும் இவற்றுக்கான ரவைகள்
27 November, 2015, Fri 22:30 | views: 17403 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS