Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பரிஸ் - பேரூந்துக்குள் கேட்பாரற்றுக்கிடந்த €15,000 ரொக்கப்பணம்!!
12 September, 2018, Wed 17:00 GMT+1  |  views: 5670
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், பேரூந்து ஒன்றுக்குள் இருந்து €15,000 க்கும் மேற்பட்ட ரொக்கப்பணம் கேட்பாரற்றுக்கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 
 
நேற்று முன்தினம் 60 ஆம் இலக்க பேரூந்துக்குள் இருந்து இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை 7 மணிக்கு Porte de Montmartre இருந்து பேரூந்து புறப்படுவதற்கு முன்னர் அப்பேரூந்தின் RATP சாரதி, பேரூந்தை முற்றாக சோதனையிட்டார். பேரூந்தின் சக்கரங்கள் அனைத்தும் சோதனையிட்டு, அதன் பின்னர் பேரூந்துக்குள் சோதனையிட்டார். அப்போது அங்கு கைவிடப்பட்ட பை ஒன்று இருப்பதை கண்டுபிடித்தார். பின்னர் அதை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 
18 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த பைக்குள் €15,720 யூரோக்கள் ரொக்கப்பணமும், ஒரு கடவுச்சீட்டும் USB கேபிள் ஒன்று அதனோடு இருந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாரதியின் இந்த செயல் 'பின்பற்றத்தக்கது' என பாராட்டப்பட்டுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது? 
   தீபெத் பீட பூமி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசில் குவிந்த பல்லாயிரக்கணக்கான இயற்கை ஆர்வலர்கள்! - நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம்!!
பரிசில் 50,000 பேர்வரை பேரணியில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 350.org எனும் தன்னா
9 September, 2018, Sun 7:00 | views: 1008 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாடகை துவிச்சக்கர வண்டியில் ஒரு வருடத்துக்கு சுற்றி வரலாம்! - புதிய வசதி!!
இதுவரை வாடகை துவிச்சக்கர வண்டியை பெற்றுக்கொள்பவர்கள் 30 இல் இருந்து 180 நிமிடங்கள் வரை பயன்படுத்திவிட்டு மீண்டும் அத
8 September, 2018, Sat 19:00 | views: 1773 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Vitry-sur-Seine - சீன நபரை தாக்கி - €3,000 யூரோக்கள் கொள்ளையிட்ட இளைஞனுக்கு 18 மாத சிறை!!
சீனாவை பூர்வீகமாக கொண்ட முதியவர் ஒருவரை தாக்கி, அவரிடம் இருந்து €3,000 யூரோக்களை கொள்ளையிட்டுச் சென்ற நபர் ஒரு
8 September, 2018, Sat 17:00 | views: 1418 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அதிரடி கைது!!
பரிசில் இந்த கோடைகாலத்தின் போது பல்வேறு இளம் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர் ஒருவர் காவல்து
8 September, 2018, Sat 15:00 | views: 1450 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாக்குதலில் பலியானவர்களுக்கு என தனியே ஒரு அருங்காட்சியகம்! - பரிசில் திறப்பு!!
Drugstore Saint-Germain தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருந்தார்கள்.
8 September, 2018, Sat 13:00 | views: 663 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS