Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கழுத்தில் வெட்டப்பட்டு இரண்டு சிறுமிகள் படுகொலை! - மூன்றாவது சிறுமி உயிருக்கு போராட்டம்!!
12 September, 2018, Wed 9:00 GMT+1  |  views: 2841
நேற்று செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 11 ஆம் திகதி இச்சம்பவம் Ain மாவட்டத்தின் Saint-Genis-Pouilly பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரண்டு சிறுமிகள் கத்தியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். 
 
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, 6 மற்றும் 2 வயதுடைய இரு சிறுமிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 11 வயதுடைய மூன்றாவது சிறுமியும் கழுத்தில் வெட்டப்பட்டு, மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 14.30 மணிக்கு இத்தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் பின்னரே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கத்தி ஒன்றின் மூலம் இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வந்தபோது, கொல்லப்பட்ட சிறுமிகளின் தயார் மயக்கமடைந்த நிலையில் குழந்தைகளின் சடலங்களுக்கு அருகே கிடந்துள்ளார். அவரை மீட்டு Haute-Savoie இல் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
 
விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், இந்த கோர சம்பவத்தின் பின்னணி குறித்து எதுவும் அறியமுடியவில்லை எனவும், விசாரணைகளின் பின்னரே தெரியவரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இன்று புதன்கிழமை பிரேத பரிசோதனைகள் இடம்பெறும் எனவும், விசாரணைகளின் முதல் கட்டமாக குழந்தைகளின் தந்தையார் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
TGVக்குள் தன்னைத் தானே எரித்துக்கொள்ள முற்பட்ட நபர்!!
நபர் ஒருவர் TGV தொடரூந்துக்குள் வைத்து, தன்னைத்தானே எரித்து தற்கொலை செய்துகொள்ள முயன்று
15 November, 2018, Thu 7:00 | views: 2258 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எண்ணெய் எரிபொருள் வெப்பமாக்கல் -முற்றாகத் தடைசெய்யப்படும் - பிரதமர்!!
ரசு மானியங்களை வழங்கத் தயாராக உள்ளபோதும், பெருமளவான மக்கள் இன்னமும் மாற்றத்திற்குத் தயாராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது...
14 November, 2018, Wed 22:35 | views: 2407 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போர்க்கலத்தில் இருந்து மக்ரோனுடன் நேர்காணல் - இன்னும் சில நிமிடங்களில்!!
17ம் திகதிப் பேராட்டம், எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றிற்கு இவர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது....
14 November, 2018, Wed 19:54 | views: 1653 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆபாசமான ஆடை! - லூவர் அருங்காட்சியகத்தில் தடுக்கப்பட்ட அவுஸ்திரேலிய நடிகை!!
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மொடல் நடிகை ஒருவர், லூவர் அருங்காட்சியகத்தில் தடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெ
14 November, 2018, Wed 21:00 | views: 2881 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - நபர் ஒருவரை கைது செய்ய குவிக்கப்பட்ட BRI படையினர்!!
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், நபர் ஒருவரை கைது செய்வதற்காக பல BRI படையினர் ஆயுதங்களுடன் சுற்றி வளை
14 November, 2018, Wed 19:00 | views: 2271 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS