Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
கழுத்தில் வெட்டப்பட்டு இரண்டு சிறுமிகள் படுகொலை! - மூன்றாவது சிறுமி உயிருக்கு போராட்டம்!!
12 September, 2018, Wed 9:00 GMT+1  |  views: 3266
நேற்று செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 11 ஆம் திகதி இச்சம்பவம் Ain மாவட்டத்தின் Saint-Genis-Pouilly பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரண்டு சிறுமிகள் கத்தியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். 
 
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, 6 மற்றும் 2 வயதுடைய இரு சிறுமிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 11 வயதுடைய மூன்றாவது சிறுமியும் கழுத்தில் வெட்டப்பட்டு, மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 14.30 மணிக்கு இத்தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் பின்னரே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கத்தி ஒன்றின் மூலம் இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வந்தபோது, கொல்லப்பட்ட சிறுமிகளின் தயார் மயக்கமடைந்த நிலையில் குழந்தைகளின் சடலங்களுக்கு அருகே கிடந்துள்ளார். அவரை மீட்டு Haute-Savoie இல் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
 
விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், இந்த கோர சம்பவத்தின் பின்னணி குறித்து எதுவும் அறியமுடியவில்லை எனவும், விசாரணைகளின் பின்னரே தெரியவரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இன்று புதன்கிழமை பிரேத பரிசோதனைகள் இடம்பெறும் எனவும், விசாரணைகளின் முதல் கட்டமாக குழந்தைகளின் தந்தையார் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கலவரக்காரர்களை அடக்க பரிசுக்குள் 5,000 காவல்துறையினர்!!
மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் இவ்வாரம் மிக குறைந்த அளவான போராளிகளே கலந்துகொள்வார்கள் என எதிர்பா
19 January, 2019, Sat 7:00 | views: 363 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாகன திருத்துமிடத்தில் கஞ்சா செடி பயிரிட்ட 78 வயது நபர்! - அதிர்ச்சியில் காவல்துறையினர்!!
78 வயதுடைய நபர் ஒருவர் தனது வாகன திருத்துமிடத்தில் 162 கஞ்சாச்செடிகளை தோட்டமாக பயிரிட்டுள்ளார். இதை நேரில் பார்த்த
18 January, 2019, Fri 19:00 | views: 1276 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொபினி - இணையம் மூலம் மகளுக்கு காதல் வலை வீசிய தந்தை! - காவல்துறையினரால் கைது!!
பொபினியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இணையத்தளமூடாக தனது மகளுக்கு காதல் வலை வீசியு
18 January, 2019, Fri 17:00 | views: 1907 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாளை பத்தாவது வார ஆர்ப்பாட்டம்! - இதுவரை ஒரு அமைப்பினர் மாத்திரமே அனுமதி கோரியுள்ளனர்!!
நாளை சனிக்கிழமை ஜனவரி 19 ஆம் திகதி மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் பத்தாவது வாரத்துக்கான ஆர்ப்பாட்டம் இடம்பெ
18 January, 2019, Fri 15:00 | views: 1699 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Hauts-de-Seine - மூன்று வயது மகளுடன் நான்காவது தளத்தில் இருந்து குதித்த பெண்!!
விட்டுச் செல்லவில்லை எனவும், ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் குறித்த பெண் கடந்த 20 நாட்களுக்கு முன்னர்
18 January, 2019, Fri 12:00 | views: 1484 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS