Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
கார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo குறைந்த கட்டண தொடரூந்து! - விரைவில் சேவை!!
11 September, 2018, Tue 17:00 GMT+1  |  views: 2508
Montparnasse மற்றும் Gare de l'Est நிலையங்களில் இருந்து OuiGo தொடரூந்து இயக்கப்பட்டைத் தொடந்து, தற்போது கார்-து-லியோன் நிலையத்தில் இருந்தும் OuiGo சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. 
 
கார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo சேவை தெற்கு பிரான்ஸ் நோக்கி பயணப்பட உள்ள்து. Nice, Cannes, Toulon, Antibes, Saint Raphael மற்றும் Draguignan ஆகிய நகரங்களுக்கு பயணிக்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், OuiGo சேவைகள், மொம்பர்னாஸ் மற்றும் Gare de l'Est நிலையங்களில் இருந்து  ஆரம்பிக்கப்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. இந்நிலையில் இந்த குறைந்த கட்டண தொடரூந்து சேவையானது வரும் டிசம்பர் 2018 ஆம் ஆண்டில் இருந்து கார்-து-லியோனில் இருந்து தெற்கு பிராந்தியம் நோக்கி பயணிக்க உள்ளது. 
 
கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை. பெரியவர்களுக்கு €19 களும், சிறுவர்களுக்கு €8களும் அறவிடப்படும். 2013 ஆம் ஆண்டு, OuiGo இரண்டு மில்லியன் பயணிகளைச் சந்தித்திருந்தது. அதே OuiGo, 2017 ஆம் ஆண்டில் 13 மில்லியன் பயணிகளை சந்தித்திருந்தது என SNCF அறிவித்துள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* புதினாவின் தமிழ்ப் பெயர்

  ஈஎச்சக்கீரை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வெற்றியின் இலக்கை நோக்கி நவிகோ!!
ஏற்கனவே பயணச்சீட்டுக்கள் இல்லாது மோசடியாகப் பயணம் செய்தவர்களும், ஒற்றைப் பயணச் சீட்டுக்களைப் பயன்படுத்தியவர்களுமே இப்படியான ஒற்றை நவிகோ முறைக்கு மாறி உள்ளனர் எனப் போக்குவரத்து...
18 September, 2015, Fri 14:00 | views: 18103 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நினைவுச்சின்ன அவமதிப்பு!! சிறைத்தண்டனை!!
இவர் தனது நாசி வணக்கத்தை, யூதர்களைச் சித்திரவதைக்கு அனுப்பிய இடத்தில் செய்துள்ளளார். இது வேதனைக்குரியது....
18 September, 2015, Fri 11:00 | views: 15228 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எல்லைகளை மூடும் பிரான்ஸ்!! சிக்கலாகும் அகதிகள் விவகாரம்!! (காணொளி)
இதற்காகப் பிரான்ஸ் தனது எல்லைகளில் மீண்டும் கட்டுப்பாட்டையும் பரிசோதனைகளையும் செய்யத் தயங்காது. தனது எல்லைகளின் சுதந்திரமான நடமாட்டத்தினை நிறுத்த...
18 September, 2015, Fri 9:30 | views: 18571 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கத்தோலிக்கக் கல்லூரி ஆசியரியரின் காமவேட்டை!!
மாணவிகள் மீது பாலியற் தொடுகைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் புரிந்த குற்றத்திற்காகவும், சிறுவர் பாலியற்புணர்வுப் படங்களை வைத்திருந்தமைக்காகவும் இவர் கைது...
17 September, 2015, Thu 22:00 | views: 16836 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளியேற்றப்பட்ட 800 அகதிகள்!! (காணொளி)
இந்த இரு முகாம்களிலும் 800 அகதிகள், ஆற்றங்கரையிலும், மாநகரசபைக் கட்டத்தின் வெளியிலும் முகாமிட்டிருந்தனர்....
17 September, 2015, Thu 20:37 | views: 15171 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS