Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை!!
France Tamilnews
ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்!!
France Tamilnews
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
பரிசிற்குள் கைதுகளும் காவற்துறையினருடனான மோதல்களும் - வெளிவந்துள்ள காணொளிகள்!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஒருவர் பலி - பலர் காயம் - காணொளி
France Tamilnews
செந்தனியில் பெண்ணையும் அவரது மகனையும் தாக்கி - வழிப்பறி!!
11 September, 2018, Tue 15:00 GMT+1  |  views: 2612
செந்தனியில் வழிப்பறி செய்வதற்காக பெண் ஒருவரையும் அவரது மகனையும் மிக மோசமாக தாக்கியுள்ளனர். 
 
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கி சற்று முன்னதாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. செந்தனியின் Rue Edouard-Vaillant  வீதியில் 23.50 மணிக்கு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரும் அவரின் 28 வயதுடைய மகன் ஒருவரும் கொள்ளையர்களால் வழிமறிக்கப்பட்டனர். இரண்டு உந்துருளியில் வந்தவர்களே இவ்வாறு வழிமறித்து சுற்றி நின்றனர். தாயிடம் இருந்த பணப்பையை பறிப்பதற்கு முயல, மகன் அவர்களை தடுக்க முற்பட்டான். 
 
அதன்போது கொள்ளையகளில் இருவர், மகனை மிக மோசமாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் பணப்பையுடன் இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். செந்தனி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மகன் Delafontaine மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக அகலமான  நீர்வீழ்ச்சி எது?  
  நயாகரா நீர்வீழ்ச்சி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
துப்பாக்கிமுனையில் பணயக்கைதிகள் - பிரான்ஸில் மீண்டும் பரபரப்பு ( இரண்டாம் இணைப்பு )
பரிசுக்கு வடக்கே 236 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கிராமத்தில், Avenue Gustave Delory மற்றும் Rue Vaillant ஆகியவை சந்திக்கும் மூலையிலேயே
24 November, 2015, Tue 22:30 | views: 22550 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் விமான நிலையத்தில் சாலா அப்தெல்சலாம்!! அதிர்ச்சித் தகவல்கள்!!
கொடூரப் பயங்கரவாதத் தாக்குதலின், பிரதான பயங்கரவாதியும், பயங்கரவாதிகளிற்கான, தங்ககம் மற்றும், போக்குவரத்துக்கள், ஆயுதவிநியோகங்கள், போன்றவற்றைச் செய்து, தாக்குதலிலும் ஈடுபடப்ட...
24 November, 2015, Tue 19:30 | views: 23659 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
1233 தேடுதல் - 165 கைது - 230 ஆயுதங்கள்!! சாலாவின் தொலைபேசி!!
அவசரகாலத் தடைச்சட்டத்தின் மூலம், பெரும் தேடுதல் வேட்டைகளையும், பயங்கரவாத வலையமைப்புக்களின் கைதுகளையும், இரவு பகல் என, 24 மணிநேரமும் காவற்துறையினர் செய்து வருகின்றனர். பிரான்சின் ம
24 November, 2015, Tue 18:00 | views: 17246 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் விமானநிலையத்தில் 41 கிலோ போதைப்பொருள் மீட்பு
கரீபியன் தீவுகள், மாலி போன்ற இடங்களுக்கும் இந்த விமானம் சென்று வந்தமையால்...
24 November, 2015, Tue 17:00 | views: 13493 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரெப்புப்ளிக்கில் (R?publique) வெடிகுண்டு - நிறுத்தப்பட்ட மெட்ரோக்கள்!!
இங்கு பெருமளவு மக்கள், தொடர்ந்து தினமும் கூடி வரும் நிலையில், வெடிகுண்டு அச்சத்தினால், அந்தப் பகுதி காவற்துறையினரால் சுற்றி வளைக்க...
24 November, 2015, Tue 15:37 | views: 20676 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS