Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
செந்தனியில் பெண்ணையும் அவரது மகனையும் தாக்கி - வழிப்பறி!!
11 September, 2018, Tue 15:00 GMT+1  |  views: 3205
செந்தனியில் வழிப்பறி செய்வதற்காக பெண் ஒருவரையும் அவரது மகனையும் மிக மோசமாக தாக்கியுள்ளனர். 
 
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கி சற்று முன்னதாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. செந்தனியின் Rue Edouard-Vaillant  வீதியில் 23.50 மணிக்கு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரும் அவரின் 28 வயதுடைய மகன் ஒருவரும் கொள்ளையர்களால் வழிமறிக்கப்பட்டனர். இரண்டு உந்துருளியில் வந்தவர்களே இவ்வாறு வழிமறித்து சுற்றி நின்றனர். தாயிடம் இருந்த பணப்பையை பறிப்பதற்கு முயல, மகன் அவர்களை தடுக்க முற்பட்டான். 
 
அதன்போது கொள்ளையகளில் இருவர், மகனை மிக மோசமாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் பணப்பையுடன் இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். செந்தனி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மகன் Delafontaine மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சென்-எ-மார்னில் கொடூர விபத்து - மூவர்பலி!!
சிற்றுந்திற்குள் முன் இருக்கையில் இருந்த 46 மற்றும் 45 வயதுடைய இரு ஆண்களும், பின் இருக்கையில் இந்த சிறுவனும், அப்டியே...
30 April, 2016, Sat 19:30 | views: 10806 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீக்கிரையான பள்ளிவாசலின் தொழுகை மண்டபம்!! (காணொளி)
இந்தத் தீ, எரிதிராவகமான, ஒரு பெற்றோலியக் கரிப் பொருளினாலேயே இந்தத் தீ உருவாகி உள்ளது. இதனால் இந்தக் குற்றச்செயலிற்கு எதிரான...
30 April, 2016, Sat 18:00 | views: 12447 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அப்தெல் சலாம் வெளியிட்ட தகவல்களை வெளியிடாமல் ரகசியம் காப்பது ஏன்?
சாலா அப்தெல் சலாம் தெரிவித்த எந்த ஒரு தகல்களையும், ஊடகங்களுக்கு தெரிவிக்காதது ஏன் என பிரெஞ்சு ஆய்வாளர்கள்
30 April, 2016, Sat 13:05 | views: 11279 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தடைசெய்யப்படும் தேசியக்கொடி!! கொதித்தெழும் மக்கள்!!!
எங்கள் கொடி தடைசெய்யப்பட்டுள்ளது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம். அதை விட மோசமாகப் பயங்கரவாதிகளான, இஸ்லாமியதேசக் கொடியின்..
30 April, 2016, Sat 15:30 | views: 10644 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லாச்சப்பலில் எழுச்சிகொள்வோம் - அகதிகளிற்கு இறுதி எச்சரிக்கை!!! முற்றுகையில் காவற்துறை!!
பரிஸ் நீதிமன்னறம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நேற்றிலிருந்து 72 மணித்தியாலங்களிற்குள் அனைவரும் இந்த உயர்கல்விப் பள்ளி...
30 April, 2016, Sat 13:30 | views: 13832 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS