Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தபால் ஊழியரை தாக்கிய நபர் கைது! - பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் சம்பவம்!!
10 September, 2018, Mon 21:00 GMT+1  |  views: 1251
பரிசில் நபர் ஒருவர் தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை 11 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று திங்கட்கிழமை காலை Place de la Bastille க்கு அருகே,  Rue de la Roquette மற்றும் Rue de Lappe வீதிகளின் முனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SDF என அழைக்கப்படும் வீடற்றவர் ஒருவர், முதலில் வீதியில் சென்ற நபர் ஒருவரை தாக்கியுள்ளார். பின்னர் இரண்டாவதாக தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த நபர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காரணங்கள் ஏதுமின்றி தாந்தோன்றித்தனமாக வீதியில் சென்றவர்களை தாக்கியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
11 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குறித்த நபரை மடக்கி வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
RER-A யில் கத்திமுனை வன்முறைக் கொள்ளை!!
ஒரு 27 வயதுடையவரைச் சுற்றிச்சூழ்ந்த ஐந்து இளைஞர்கள் அவரைக் கத்தி முனையில் பிடித்துள்ளனர். அவரிடமிருந்து செல்பேசி, வங்கி அட்டை மற்றும் பணத்தைத் தரும்படி மிரட்டி....
16 September, 2015, Wed 11:38 | views: 17928 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடருந்து மாவீரனிற்கு அமெரிக்க இராணுவ உயர்விருது!!
போரில் வீரச் செயலாற்றிக் காயப்பட்டவர்களிற்கு வழங்கப்டும் ஊதா இதயம் எனப் பொருள்படும் Purple Heart விருது வழங்கப்பட உள்ளதாக, அமெரிக்காவின் பாதுகாப்பமைச்சர் அஸ்டொன் கார்ட்டர்...
15 September, 2015, Tue 20:55 | views: 15533 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மழைவெள்ளம் உடைத்தெறிந்த நெடுஞ்சாலை!!
இங்கு பெய்த கடும் மழை, மூன்று மணித்தியாலங்களில் 300 மில்லிமீற்றர் வெள்ளத்தினை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் வானிலை மையம் இந்தப் பகுதிகளிற்குக் கடும் புயல்மழை எச்சரிக்கையினை...
15 September, 2015, Tue 17:00 | views: 13334 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்பெயின் காவற்துறை மடக்கிய ஆட்கடத்தற்கார்கள்!!
இவர்களிடமிருந்து பெருமளவான ஆயுதங்களும், காவற்துறைச் சீருடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன....
15 September, 2015, Tue 16:34 | views: 14635 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காலைத் தொடருந்திற்குள் கூட்டுப் பாலியல் வல்லுறவு!!
அவன் இந்தப் பெண்ணை அசையமுடியாதபடி இறுக்கிப் பிடிக்க மற்றைய இருவரும் பாலியல் வண்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.திமிறிய இந்தப் பெண்ணின் முகத்தில் பலமாகக் குத்தியும் உள்ளான்...
15 September, 2015, Tue 13:41 | views: 20830 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS