Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பரிசில் தாக்குதல்! - விரிவான தகவல்கள்!!
10 September, 2018, Mon 19:00 GMT+1  |  views: 5015
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரிசில் நபர் ஒருவர் கத்தி மற்றும் இரும்புக்கம்பியை பயன்படுத்தி ஏழுபேரை தாக்கியுள்ளான். இதில் நால்வர் உயிருக்கு போராடி வருகின்றனர். இது குறித்த செய்தியினை முன்னதாக வழங்கியிருந்தோம். தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை 22.45 மணிக்கு தாக்குதல் ஆரம்பித்திருந்தது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Basin of La Villette அருகே முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 
 
22.45 மணிக்கு MK2 Cinema திரையரங்கில் இருந்து வெளியேறிய மூவரை முதலில் தாக்கியுள்ளான். அருகில் பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிலர் இந்த தாக்குதலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தாக்குதலாளியை தடுத்து நிறுத்தும் முகமாக அவனை தள்ளி வீழ்த்தியதாகவும், பந்தால் அவன் மேல் எறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவன் கையில் கத்தி வைத்திருந்ததால் அருகே நெருங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பின்னர் தாக்குதலாளி அங்கிருந்து rue Henri Nogueres வீதிக்குச் சென்றுள்ளான். அங்கு பிரித்தானியாவைச் சேர்ந்த இருவரை கத்தியால் தாக்கியுள்ளான். ஒருவருக்கு மார்புப்பகுதியிலும், பிறிதொருவருக்கு தலையிலும் கத்தியால் குத்தியுள்ளதாக அறிய முடிகிறது. 
 
Rue Henri Nogueres வீதி மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியிருந்தது. காயமடைந்த நபர்கள் வீதியில் விழுந்து கிடந்தனர். தாக்குதலாளி மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலாளியை சுற்றி வளைக்க பொதுமக்கள் முயன்றனர். அதற்குள்ளாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக வந்தனர்.
 
தாக்குதலாளி கையில் 30cm நீளமுள்ள கூரான கத்தி ஒன்றை வைத்திருந்துள்ளான். பின்னர் குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். 31 வயதுடைய ஆஃப்கானிஸ்தான் குடியுரிமை கொண்டவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அகதிகள் போன்று உள்ழையும் பயங்கரவாதிகள் - பிரதமர் எச்சரிக்கை
செங்கன் உடன்படிக்கையின்படி, ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள, 26 நாடுகளின் எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு...
20 November, 2015, Fri 8:00 | views: 15061 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுற்றிவளைப்பிற்குள்ளாகும் பிரான்ஸ்!! மாபெரும் போர் ஆயுதங்கள் கைப்பற்றல்!!
இந்தச் சோதனைகளில் AK47 முதல் உந்துகணை செலுத்திவரையான 75 பயங்கரத் தாக்குதல் ஆயதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பெரும் சுற்றிவளைப்புக்களையும், கைதுகளையும், பெரும் ஆயுதப் பறிமுதல்களையும்..
20 November, 2015, Fri 7:00 | views: 21700 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிரியா மீதான உடனடித் தீவிரதாக்குதலிற்கு ஆணை - அகதிகளாகப் பயங்கரவாதிகள் நுழைவு!!
அகதிகள் பிணக்கானது, பெல்ஜியத்திற்குள்ளும் பிரான்சிற்குள்ளும், பயங்கரவாதிகள் இலகுவாக நுழைவதற்கு...
19 November, 2015, Thu 23:38 | views: 19252 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஸ்லாமியத் தீவிரவாதிகளிற்குக் கடும் எச்சரிக்கை விடும் இஸ்லாமியர்!! (காணொளி) எச்சரிக்கை வயது வந்தவர்களிற்கு மட்டும்!!
பிரான்சின் புலனாய்வுத் துறையினரோ, அல்லது அதிரடிப்படையினரோ அல்ல உங்களை அழிக்கவேண்டியது. மாறாக உங்களை அழிக்கவேண்டியது பிரான்சின் உண்மையான முஸ்லிம்களான எங்கள் கடமை...
19 November, 2015, Thu 20:30 | views: 26382 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்களைப் பயங்கரவாதிகளாக்க முயன்ற பயங்கரவாதி
பிரெஞ்சுக் காவல்துறையால் வெற்றிகரமாக அழிக்கப்பட்ட பெரும் பயங்கரவாதி Abdelhamid Abaaoud யின் நடவடிக்கைகள் குறித்த சில மேலதிக தகவல்களையும்...
19 November, 2015, Thu 19:21 | views: 20685 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS