Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
சற்று முன் : பரிசில் தாக்குதல்! - ஏழு பேர் காயம்! - நால்வர் உயிருக்கு போராட்டம்!!
10 September, 2018, Mon 7:00 GMT+1  |  views: 8532
பரிசில் சற்று முன் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் இரும்பு கம்பி கத்தி போன்றவற்றை பயன்படுத்தி ஏழு பேரை தாக்கியுள்ளார். அதில் நல்வர் உயிருக்கு போராடிவருகின்றனர். 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 23 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் Ourcq canal அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரே தாக்குதல் நடத்தியுள்ளார். முதல்கட்ட விசாரணைகளில் 'பயங்கரவாத தாக்குதல்' என்பதற்குரிய தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை BAC படையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். 
 
திரைப்படம் ஒன்றை பார்வையிட்டுக்கொண்டிருந்த நபர், அதன் பின்னர் வெளியே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், இந்த ஏழு பேரைத் தவிர முன்னதாகவே இருவரை தாக்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நவிகோ அட்டையை இனி எடுத்துச் செல்ல தேவையில்லை! - புதிய வசதி!!
நவிகோ மாதாந்த பயண அட்டையை இனிமேல் பயணத்தின் போது எடுத்துச் செல்லத்தேவையில்லை எனவும், தொலைபேசி ஊடாக மாத்திரம் பயன்படுத்தலாம் என
15 January, 2019, Tue 13:00 | views: 6412 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
85 கி.மீ வேகத்தில் பயணித்த நபரை படம் பிடித்த மகிழுந்து சாரதி! - இருவரும் தேடுதல் வேட்டையில்..!!
நபர் ஒருவர் மின்சார ஸ்கூட்டர் ஒன்றில் மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பயணித்துள்ளார். இந்த சம்பவத்தை வாடகை மகிழு
15 January, 2019, Tue 11:00 | views: 2400 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Mirage 2000D விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்பு!!
ஜூரா மலைத்தொடர்களில் காணாமல் போயிருந்த Mirage 2000D விமானத்தின் கருப்பு பெட்டி தற்போது மீட்கப்ப
15 January, 2019, Tue 7:00 | views: 1246 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
25 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலையாளி!
மீண்டும் இந்த வழக்கு ஆய்விற்கு எடுக்கப்பட்டு, காவற்துறையினரின் புதிய தொழில் நுட்பங்களுடன் செய்யப்பட்ட ஆய்வில்....
15 January, 2019, Tue 9:00 | views: 1176 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
எதற்காக இந்த சிறிய கிராமத்தினை எமானுவல் மக்ரோன் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது ஆச்சரியமான விடயம். ஆனால் இந்தக் கிராமத்தில்.....
14 January, 2019, Mon 23:28 | views: 2012 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS