Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
சற்று முன் : பரிசில் தாக்குதல்! - ஏழு பேர் காயம்! - நால்வர் உயிருக்கு போராட்டம்!!
10 September, 2018, Mon 7:00 GMT+1  |  views: 7538
பரிசில் சற்று முன் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் இரும்பு கம்பி கத்தி போன்றவற்றை பயன்படுத்தி ஏழு பேரை தாக்கியுள்ளார். அதில் நல்வர் உயிருக்கு போராடிவருகின்றனர். 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 23 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் Ourcq canal அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரே தாக்குதல் நடத்தியுள்ளார். முதல்கட்ட விசாரணைகளில் 'பயங்கரவாத தாக்குதல்' என்பதற்குரிய தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை BAC படையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். 
 
திரைப்படம் ஒன்றை பார்வையிட்டுக்கொண்டிருந்த நபர், அதன் பின்னர் வெளியே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், இந்த ஏழு பேரைத் தவிர முன்னதாகவே இருவரை தாக்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரித்தானியாவின் இராணுவ தளத்திற்குள் பிரெஞ்சு இராணுவம்!!
ஐரோப்பாவின் வெளி எல்லைகளை மேலும் பலமுள்ளதாக உருவாக்கி, அதன் மூலம் இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகள் உள்நுழைவதைத் தடுக்கவேண்டும். ஐரோப்பாவின் வெளி எல்லைகைளில் அனைவரும் சோதனையிடப்படல்...
23 November, 2015, Mon 14:30 | views: 15214 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுங்கத்துறையினர் சுட்டுக்கொலை!! பயங்கரவாதத் தாக்குதலா!! காணொளி இணைப்பு!!
தாக்குதல் மேற்கொண்ட நபர் அமெரிக்ப் போர் ஆயுதமான M-16 இனால் தாக்குதல் நடாத்தி உள்ளார். இதில் ஒரு சுங்கத்துறை அதிகாரி உடனடியாகக் கொல்லப்பட இரு காவற்துறையினர்...
23 November, 2015, Mon 12:54 | views: 17608 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்று முதல் சிரியாவில், பிரான்ஸ் நடத்தப்போகும் பெரும்போர்
13 ம் திகதி வெள்ளிக்கிழமைத் தாக்குதலைத் தொடர்ந்து, ???பிரான்ஸ் போரில் குதித்திருப்பதாக???
23 November, 2015, Mon 7:00 | views: 23392 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேடப்படும் பயங்கரவாதி எங்கே? - விலகும் மர்மங்கள்..!!
பெல்ஜியத்தில் நேற்றும் இன்றும் நடந்த பெரும் எடுப்பிலான தேடுதல்வேட்டையில் பல கைதுசெய்ய்ப்பட்டுள்ளபோதும் Salah Abdeslam இன்னமும் அகப்படவில்லை.
22 November, 2015, Sun 15:22 | views: 19413 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரூந்தினுள் குண்டு : போலியாக தகவல் வழங்கிய இளைஞர்கள் கைது
தொடரூந்தினுள் குண்டு இருப்பதாகவும் பயணிகளை அவதானமாக இருக்கும்படியும் இவர்கள் வழங்கிய அறிவித்தலைக் கேட்டு,
22 November, 2015, Sun 17:00 | views: 21090 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS