Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
9 September, 2018, Sun 23:59 GMT+1  |  views: 7393
இன்று நடைபெற்ற Ligue des Nations   உதை பந்தாட்டப் போட்டியில் பிரான்ஸ் நெதர்லாந்தை 2:1 என்ற இலக்கு விகிதத்தில் தோற்கடித்துள்ளது.
 
உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றதன் பின்னர், பிரான்சில் நடைபெறும் பிரெஞ்சு தேசிய அணியின் முதலாவது போட்டி இதுவாகும். இந்தப் போட்டியானது ஸடத்-து-பிரான்சில் நடைபெற்றது.
 
 
விளையாட்டு ஆரம்பித்து சிறிது நேரத்தில், முதலாவது இலக்கினை கிலியான் எம்பாப்பே மிகச் சாமர்த்தியமாக இறக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அரை நேர இடைவேளையின் பின்னர், நெதர்லாந்து ஒரு இலக்கினைப் பெற்று 1:1 என்ற விகிதத்தில் போட்டியினைச் சமன் செய்தது.
 
 
விளையாட்டின் 75% நேரத்தின் பின்னர், நீண்ட கால இடைவெளியின் பின்னர், ஒலிவியே ஜிரூ ஒரு இலக்கினைப் போட்டு பிரான்சின் வெற்றியினை உறுதி செய்தார். இதன் மூலம் பிரான்ஸ் நெதர்லாந் அணியிiனை 2:1 என்ற விகிகத்தில் தோற்கடித்தது.
 
 
ஒலிவியே ஜிரூ உலகக் கோப்பைப் போட்டியியில் எந்த இலக்கினையும் பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மூ
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
நவம்பர் மாதம் 17ம் திகதி மஞ்சாளடைப் போராட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை 1796 பேர் மீது காவற்துறையினரால் வழக்குத் தொடுக்க....
14 February, 2019, Thu 9:00 | views: 920 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
பல மஞ்சளாடைப் போராளிகளிற்குத் தொடர்ச்சியான சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வரும் நிலையில், இவரின் வழக்கும் விசாரிக்கப்பட்டுள்ளது....
13 February, 2019, Wed 23:30 | views: 1781 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
இந்தக் கொள்ளையில் வேறு யாரும் கூட்டாக இயங்கியிருக்கலாம் என்ற நோக்கில் விசாரணைகளைக் காவற்துறையினரின் கொள்ளைகளிற்கெதிரான நடவடி....
13 February, 2019, Wed 22:37 | views: 2083 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் திறக்கப்படும் காதலர் சின்னமும் காதலர் திருவிழாவும்!!
ஒரு காதலர் தினத் திருவிழாவும், மக்கள் கலந்து கொள்ளும் நடனவிழாவும் நாளை வியாழக்கிழமை 19h00 இலிருந்து 21h00 மணிவரை நடைபெற....
13 February, 2019, Wed 21:59 | views: 2686 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Kylian Mbappé மீது இனவாத தாக்குதல்!!
பிரெஞ்சு உதைப்பந்தாட்ட வீரர் மற்றும் அணியின் தலைவ
13 February, 2019, Wed 13:00 | views: 3016 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS