Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
Seine-et-Marne - சேவைத்துப்பாக்கியால் சுட்டு பெண் காவல்துறை அதிகாரி தற்கொலை!!
9 September, 2018, Sun 21:00 GMT+1  |  views: 3784
தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி 22 வயதுடைய பெண் காவல்துறை அதிகாரி  ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை Lagny-sur-Marne நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவல்துறை அதிகாரியே தனது சேவைத்துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக தற்கொலைக்கு முதன் நாள் குறித்த பெண் அதிகாரியும், மேலும் ஒரு அதிகாரியும் இணைந்து Drancy  இல் போதையில் மகிழுந்து ஓட்டிச் சென்ற  இரு நபர்களை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து €4,60,000 யூரோக்களையும் பறிமுதல் செய்திருந்தனர். 
 
இந்நிலையில், குறித்த பெண் அதிகாரி தனது வீட்டில் வைத்து தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சடலம் மீட்கப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தடுக்கப்பட்ட மாபெரும் பயங்கரவாத நடவடிக்கை - சூத்திரதாரி கைது
அதனால்தான் சரியான நேரத்தில் விரைந்து செயல்பட்டு எம்மால் தாக்குதலைத் தடுக்க முடிந்துள்ளது. கைதான நபர் மிகவும் ஆபத்தானவர்’
25 March, 2016, Fri 7:00 | views: 15176 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆர்ஜொந்தொய் - சுற்றி வளைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள் - அவசரமாக மக்கள் வெளியேற்றம்!!
தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஆர்ஜொந்தொய் நகரில் பயங்கரவாதத் தடைப்பிரினரின் நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது...
24 March, 2016, Thu 22:24 | views: 20301 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாணவனைத் தாக்கும் காவற்துறையினர் - அதிர்ச்சியூட்டும் காணொளி!!
மாணவர்களில், ஒருவரைப் பிடித்த காவற்துறையினர், அவரை இரு காவற்துறையினர் இழுத்துப் பிடிக்க, மற்றைய காவற்துறையினர் ஒருவர் அவர் முகத்..
24 March, 2016, Thu 21:06 | views: 16058 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசின் பாதுகாப்பு எந்தளவுக்கு உள்ளது? - அதிகரிக்கும் விமர்சனங்கள்
இதேவேளை பிரான்சின் பாதுகாப்பு போதாது எனும் கருத்து சமூக வலைத்தளங்களில் பொதுவாகப்பகிரப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் எந்த நேரத்த
24 March, 2016, Thu 17:23 | views: 15173 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசிற்கு வரத்துடிக்கும் பயங்கரவாதி!! (காணொளி)
என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ, அடித்துப் பிடித்து, 'ஐயோ உடனடியாக என்னைப் பிரான்சிற்குக் கொண்டு செல்லுங்கள்' என்று...
24 March, 2016, Thu 15:01 | views: 20913 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS