Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகு பயிற்சி நிலையம்
1600119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
போலி துப்பாக்கியுடன் Louis Vuitton இல் கொள்ளையிட முயற்சித்த நபர் கைது!!
9 September, 2018, Sun 19:00 GMT+1  |  views: 2812
பரிசில் உள்ள Louis Vuitton கடையில் இருந்து போலி துப்பாக்கி ஒன்றினால் மிரட்டி நபர் ஒருவர் கொள்ளையிட முயற்சித்துள்ளார். 
 
சோம்ப்ஸ்-எலிசேக்கு அருகில் உள்ள Avenue Montaigne இல் உள்ள Louis Vuitton ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் நேற்று சனிக்கிழமை நபர் ஒருவர் நுழைந்துள்ளார். போலி துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டிருந்து, அங்கிருந்த பை ஒன்றை திருடியுள்ளார். அங்கிருந்து கொள்ளையன் தப்பிச் செல்லும் போது அக்கடையின் உரிமையாளரின் மெய்பாதுகாவலர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். உடனடியாக காவல்துறையினரும் அழைக்கப்பட்டனர். 
 
பின்னர் குறித்த நபரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். அதில் அவரிடம் இருந்தது போலித்துப்பாக்கி என தெரியவந்துள்ளது. 8 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உயிரை உறைய வைக்கும் காட்சிகள் - 26 பேர் பலி - பரிசிற்காய்ப் பழிவாங்கப்பட்ட புரூக்செல்ஸ்!
உலகத்தை ஒரு கணம் உறையச் செய்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னர் மக்கள் பட்ட அவலங்கள் காணொளியாகவும் காட்சிகளாகவும் வெளியாகி உள்ளன.
22 March, 2016, Tue 14:00 | views: 19524 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
21 பேர் இதுவரையில் பலி - களமிறங்கும் 1600 பிரெஞ்சுப்படைகள் - போக்குவரத்து முடக்கம்!
முக்கியமான இடங்கள், மற்றும், எல்லைப்பகுதிகள் கடுமையான பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்துக்கள், விமான...
22 March, 2016, Tue 12:20 | views: 22417 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கார்-து-நோர் சுற்றிவளைப்பு - வெடிகுண்டுப் படையினர் முற்றுகை!! பெரும் பதற்றம்!!
வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் கடும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் மிகவும் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்....
22 March, 2016, Tue 11:00 | views: 18034 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குண்டுகாளால் அதிர்ந்து கொண்டிருக்கும் பெல்ஜியம் -விமான நிலையம்-மெட்ரோக்கள் வெடித்துச் சிதறல்!!
பெரும் சேதங்கள் ஏற்பட்ட நிலையில் மக்கள் விமான நிலையத்திலிருந்து ஓடுபாதை ஊடாக அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இங்கு பல..
22 March, 2016, Tue 10:13 | views: 15246 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிகரட் அடிக்கட்டை - மாசடைவின் உச்சம் - பரிசின் புதிய கையடக்கத் திட்டம்!!
இதனைத் தடுத்து நிறுத்தக், குற்றப்பணத்தை மாநகரசபை 35€ இலிருந்து 68€ வாக உயர்த்தியது. அப்பொழுதும் இந்தக் குப்பபைகள் தொடர்ந்த வண்ண...
22 March, 2016, Tue 13:00 | views: 13933 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS