Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகு பயிற்சி நிலையம்
1600119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
போலி விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளரை தாக்கிய நபர்கள்! - சூழ்ச்சி செய்து மீண்டும் கைது செய்ய உதவிய நபர்!!
9 September, 2018, Sun 15:00 GMT+1  |  views: 2233
உந்துருளி விற்பனைக்கு என போலியான விளம்பர கொடுத்து, வாடிக்கையாளரை தாக்கிய சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது. 
 
Bon Coin எனும் இணையத்தளமூடாக உந்துருளி ஒன்று விற்பனைக்கு உள்ளது என இரு நபர்கள் விளம்பரப்படுத்தியுள்ளனர். அவரை வாடிக்கையாளர் ஒருவர் தொடர்புகொண்டு, நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிச் சென்ற நபருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. உந்துருளி வாங்கச் சென்ற நபரை குறித்த இரு நபர்களும் தாக்கி, அவரிடம் இருந்த €700 பணத்தை  பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. 
 
ஆனால் சம்பவம் அத்தோடு முடியவில்லை. கொள்ளையர்கள் மறுநாள் மீண்டும் இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் பிறிதொடு கணக்கில் இருந்து அவர்களுடன் உரையாடி 'சந்திப்புக்கு' ஏற்பாடு செய்தார். ஆனால் இம்முறை காவல்துறையினரோடு அங்கு செல்ல, மறைந்திருந்த காவல்துறையினர் குறித்த இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். தற்போது அனைவரும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
லண்டனில் இருந்து போர்தோ ( Bordeaux ) நகருக்கு நேரடி தொடரூந்து சேவை
போர்தோ நகரைத் தலைநகரமாகக் கொண்ட Aquitaine மாகாணத்தில் 16,100 பிரித்தானிய குடிமக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கும்
17 March, 2016, Thu 7:00 | views: 11639 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நடனப் பள்ளியாகும் மெட்ரோ!!
ஒவ்வொரு மாதத்தின் முதல் வியாழக்கிழமைகளிலும், RATP வித்தியாசமான நடன முயற்சிகளை அறிமுகப்படுத்தி வருகின்றார்கள். இதன் மூலம்...
16 March, 2016, Wed 23:50 | views: 14569 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சை விட்டு வெளியேறும் 17 இலட்சம் பிரெஞ்சு மக்கள்!! பெருகும் சிக்கல்!!
2015ஆம் ஆண்டில், பதினேழு இலட்சம் பிரெஞ்சு மக்கள் பிரான்சிலிருந்து வெளியேறி, வேறுநாடுகளில் வாழ்ந்துவருவதாக...
16 March, 2016, Wed 22:50 | views: 22935 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசின் பயங்கரவாதப் போர் - மடக்கப்பட்ட நான்கு பயங்கரவாதிகள்!! பரபரப்பான பரிஸ்!!
இவர், ஏற்கனவே தீவிர மதவாதத்தால், பயங்கரவாத் தடைப்பிரிவனரால் கண்காணிக்கப்பட்டு வந்ததோடு, இவரது பயங்கரவாதப் பிரச்சாரம் மற்றும்...
16 March, 2016, Wed 21:46 | views: 16132 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறந்த குழந்தைகள் பிறக்கும் நாடாக பிரான்ஸ் தேர்வு
இதற்காக அரசே பல திட்டங்களை அறிவித்து, குழந்தைகள் பிறப்பை ஊக்குவித்தும் வருகிறது. ஆனால் அண்மைய இந்தக் கருத்துக் கணிப்பு
16 March, 2016, Wed 7:00 | views: 16717 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS