Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
பரிஸ் - சிலவாரங்களுக்கு முன் இறந்த பெண்ணின் சடலம் மீட்பு!
9 September, 2018, Sun 12:00 GMT+1  |  views: 2401
பரிசில் பெண் ஒருவரின் சடலம் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது. பெண் உயிரிழந்து சில வாரங்கள் ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் கார்-து-நோர் நிலையத்துக்கு பின்பாக rue Boucry வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு தீயணைப்பு படைய்னர் எதேர்ச்சையாக இதை கண்டுபிடித்தனர். பூட்டிய வீட்டுக்குள் இருப்து துர்நாற்றம் வீசியதாகவும், அதன் பின்னர் வீட்டை உடைத்து சடலத்தை மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
18 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண் உயிரிழந்து சில வாரங்கள் ஆகலாம் எனவும், உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யார் இந்தப் பயங்கரவாதிக்காகக் களமிறங்கும் பிரெஞ்சுச் சட்டத்தரணி???
இவர் ஒன்றும் நீதித்துறைக்கும், ஊடகங்களிற்கும் புதியவரல்ல. ஏற்கனவே, பிரான்ஸ் மீது, 1995 இல் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களை....
27 April, 2016, Wed 21:00 | views: 13287 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எச்சரிக்கை! மீண்டும் நாளை போக்குவரத்து வேலைநிறுத்தம்!! சிக்கலிற்குத் தயாராகுங்கள்!!
நாளைக்கான தொடருந்து மற்றும் விமானப் போக்குவரத்து வேலை நிறுத்தம் ஆரம்பமாகின்றது. நாளை பெரும் ஆர்ப்பாட்டங்களும் ஒருங்கிணைந்த வேலை
27 April, 2016, Wed 19:25 | views: 11962 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சில் அப்தெல் சலாம் - பன்மடங்கு பாதுகாப்பின் கீழ் கடுமையான விசாரணை
இன்று பிரான்சின் Palais de justice நீதிமன்றத்தில் வைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன
27 April, 2016, Wed 17:01 | views: 9729 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவல நிலையில் பெண் மீட்பு - காவல்துறையினர் விசாரணை.
கோமா நிலையில், வீட்டின் அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்த, பெண் ஒருவரை பிரெஞ்சு காவற்துறையினர் மீட்டிருக்கின்றனர்.
27 April, 2016, Wed 14:53 | views: 11676 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எச்சரிக்கை - உங்கள் வாகனங்கள் தூக்கப்படும்!!
இந்த முறையில் வாகனங்கள் தூக்கப்பட்டால், வாகன உரிமையாளர் உடனடியாக 135€ குற்றபணம் செலுத்த வேண்டும். அத்தோடு இந்த வாகனங்களைத்...
27 April, 2016, Wed 12:00 | views: 16982 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS