Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பரிசில் குவிந்த பல்லாயிரக்கணக்கான இயற்கை ஆர்வலர்கள்! - நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம்!!
9 September, 2018, Sun 7:00 GMT+1  |  views: 1641
பூமியின் தட்பவெப்ப நிலை குறித்து அரசு மெத்தனம் காட்டுவதாக தெரிவித்து நேற்று செப்டம்பர் 8 ஆம் திகதி சனிக்கிழமை பரிசில் மிகப்பெரும் கண்டணப்பேரணி இடம்பெற்றது. 
 
சனிக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக பரிசில் 50,000 பேர்வரை பேரணியில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 350.org எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். Place de l'Hotel de Ville இல் ஆரம்பித்த இந்த பேரணி, Place de la République வரை நீடித்தது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டன. அவர்கள் தெரிவித்த தகவல்களின் படி 18,500 பேர் வரை மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அறியமுடிகிறது. பூமி தட்பவெப்ப நிலை குறித்து பல வாசகங்களும், அரசின் மெத்தனமாக நிலையையும் கண்டித்து பல வாசகங்களை கொண்ட பதாகைகளை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
பரிசில் பேரணி இடம்பெற்ற அதேவேளை, மேலும் சில நகரங்களிலும் பேரணி இடம்பெற்றது. லியோன் நகரில் 10,000 பேர்வரை கலந்துகொண்டனர். மார்செயில் 2,500 பேர்வரை கலந்துகொண்டனர். புவி வேகமாக வெப்பமாகி வருவதாகவும், அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நகர மண்டபத்தில் இருந்து வெளியேறும் இரண்டாவது துணை அதிகாரி!!
முன்னதாக துணை நகர முதல்வர் Bruno Julliard தனது பதவியை துறந்து, நகர மண்டபத்தில் இருந்து வெளியேறியிருந்தா
6 November, 2018, Tue 9:00 | views: 650 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்செ : இடிந்த கட்டிடங்கள்! - பத்து பேரை காணவில்லை!!
இந்நிலையில், இந்த கட்டிட இடர்பாட்டைத் தொடர்ந்து பத்துப்பேரைக் காணவில்லை என அதிர்ச்சித் தகவகல் நேற்று
6 November, 2018, Tue 7:00 | views: 775 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிர்ச்சி - கட்டட இடிபாடுகளிற்குள் 10 பேரைக் காணவில்லை!!
"நம்பிக்கையுடன் காத்திருப்போம்' என்று கூறிய உள்துறை அமைச்சர், இந்தக் கட்டம் இடிந்து வீழ்ந்த பொழுது, அந்தப் பாதையால் நடந்து சென்ற..
6 November, 2018, Tue 4:12 | views: 884 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்செய் - இடித்து வீழ்த்தப்பட்டது மூன்றாவது கட்டடம் - காணொளி!!
இன்னமும் கட்ட இடிபாடுகளிற்குள் யாராவது சிக்கி உள்ளனரா என்ற தேடுதல் நடவடிக்கை, தீயணைப்பப் படையினரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
5 November, 2018, Mon 22:50 | views: 1319 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேரழிவைக் கொடுத்த மறக்கடிக்கப்பட்ட யுத்தம் (காணொளி)
இதுவரை காலமும் எந்த ஜனாதிபதியும் இந்தப் பகுதிக்கு வீரவணக்கம் செலுத்த வந்ததில்லை....
5 November, 2018, Mon 22:08 | views: 975 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS