Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பரிஸ் - பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அதிரடி கைது!!
8 September, 2018, Sat 15:00 GMT+1  |  views: 1500
பரிசில் இந்த கோடைகாலத்தின் போது பல்வேறு இளம் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் 29 வயதுடையவர் எனவும், இவ்வருட கோடை காலத்தின் போது ஐந்து இளம் பெண்களையும், ஒரு சிறுமியையும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பல்வேறுகட்ட கண்காணிப்பு மற்றும் விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கைது செய்யப்பட்ட நபர் பரிசின் வடமேற்கு பகுதியைச் சேர்ந்தவர் எனவும், கடந்த ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என நபரை கைது செய்த Brigade de Protection des Mineurs (BPM) படையினர் தெரிவித்துள்ளனர். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஓட்டுனர் உரிமம் இல்லை! - காவல்துறையினருக்கு €70 இலஞ்சம் கொடுத்த நபர்!!
நேற்று வெள்ளிக்கிழமை பரிசில் நபர் ஒருவர் சிவப்பு சமிக்ஞை விளக்கில் நிறுத்தாமல் வேகமாகச் சென்று
22 September, 2018, Sat 17:00 | views: 3198 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கிய ஓர்லி விமான நிலையம்! - தாமதமான விமானங்கள்!!
இன்று சனிக்கிழமை காலை ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் மின்சாரத்தடை ஏற்பட்டு, முற்று முழுதாக இருளி
22 September, 2018, Sat 15:00 | views: 891 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - ஸ்கூட்டரில் வந்த கொள்ளையர்கள்! - €200,000 மதிப்புள்ள நகை திருட்டு!!
பரிசில் €200,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் வகை உந்து
22 September, 2018, Sat 13:00 | views: 1512 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
RATP அதிகாரிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை! - ஒரே வருடத்தில் 24 வீதத்தால் அதிகரிப்பு!!
RATP ஊழியர்கள், சாரதிகள், பயணச்சிட்டை சோதனையாளர்கள், காவலாளிகள் மீது தாக்குதல் இடம்பெ
22 September, 2018, Sat 11:00 | views: 959 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Val-de-Marne : வாகனத்துக்குள் சிக்குண்டு எட்டு வயது சிறுவன் பலி!!
எட்டு வயது சிறுவன் ஒருவன் வாகனம் ஒன்றுக்குள் சிக்குண்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல
22 September, 2018, Sat 9:00 | views: 921 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS