Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
தாக்குதலில் பலியானவர்களுக்கு என தனியே ஒரு அருங்காட்சியகம்! - பரிசில் திறப்பு!!
8 September, 2018, Sat 13:00 GMT+1  |  views: 1651
தாக்குதல்களில் காயமடைந்தவர்கள், மற்றும் உயிரிழந்தவர்கள் நினைவாக நினைவாக அருங்காட்சியகம் (musée-mémorial) ஒன்று பரிசில் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிரான்சில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்களின் தொகுப்பாகவும், நினைவிடமாகவும் ஆராய்ச்சிகளுக்காக கூடமாகவும் இது அமையும். Ile de la Cité இல் அமைந்துள்ள முன்னாள் பரிஸ் நீதிமன்றத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை நேற்று வெள்ளிக்கிழமை நீதித்துறை அமைச்சர்  Nicole Belloubet தெரிவித்துள்ளார். இங்கு செப்டம்பர் 1974 ஆம் ஆண்டு Drugstore Saint-Germain இல் இடம்பெற்ற தாக்குதலில் இருந்து, அதன் பின்னரான அனைத்து தாக்குதல்களும் இடம்பெறும். Drugstore Saint-Germain தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருந்தார்கள். 
 
அனைவருக்குமான அஞ்சலி செலுத்தும் இடமாகவும், வரலாற்றுகளை பேணவும் இந்த அருங்காட்சியகம் உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இது ஐரோப்பா முழுவதுக்குமான நினைவகமாக கூட இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அப்தெல்காதர் மேரா - சிறப்புக்குற்றவியல் நீதிமன்றம் - மீண்டும் ஆரம்பிக்கும் விசாரணை!!
இது நாட்டை 2012 இல் நாட்டை உலுக்கிய பெரும் பயங்கரவாதத் தாக்குதல் என்பதாலும், தற்கால நிலைமையில் இது மிகவும் பாரதூரமான குற்றங்களாக..
17 March, 2016, Thu 22:30 | views: 12085 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வளிமண்டல மாசு - பரிசில் தரிப்பிடங்கள் இலவசம்!!
இந்த வகையான மாசானது, சுவாசம் மற்றும் இருதய நோய்களை ஏற்படுத்தும், ஆபத்துள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது...
17 March, 2016, Thu 21:30 | views: 13391 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தற்கொலைக்குண்டுப் பயங்கரவாதி புதைப்பு - ஐரோப்பியக் காவற்துறையினர் தேடும் சகோதரன்!!
மிகவும் நெருங்கிய சிலருடன் மட்டுமே, 130 பேரின் உயிரைப்பலிகொண்ட, 31 வயதுடைய இந்தப் பயங்கரவாதியின் உடலம், அவரது மற்றைய சகோதரன்....
17 March, 2016, Thu 20:00 | views: 16369 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பார்பஸ் - நடுவீதியில் சிற்றுந்தை அடித்து நொறுக்கும் நபர் - அதிர்ச்சிக்காணொளி!!
இவரது நடவடிக்கைகளை அங்கு கடைவைத்திருக்கும் ஒருவர், காணொளியில் பதிவு செய்துள்ளார். சுற்றி நின்ற சனம் வேடிக்கை பார்த்துக் கூச்சலிட..
17 March, 2016, Thu 19:00 | views: 23107 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குசான்வில் - தொடருந்து நிலையத்தின் முன்னால் படுகொலை!! சுற்றிவளைத்துள்ள காவற்துறையினர்!!
அருந்தகத்தினுள் வைத்துச் சுடப்பட்ட இந்த இளைஞன், அப்டியே தள்ளாடிவந்து, அருந்தக வாயிலில் வீழ்ந்து, உயிரிழந்துள்ளார்....
17 March, 2016, Thu 18:00 | views: 15518 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS