Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
Lagny-sur-Marne - துப்பாக்கிச்சூட்டில் இரு சகோதர்கள் காயம்!!
8 September, 2018, Sat 11:00 GMT+1  |  views: 1622
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த இரு சகோதரர்கள் உலங்குவானூர்தி மூலம் துரிதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 
 
காயமடைந்த சகோதர்கள் 15 மற்றும் 21 வயதுடையவர்கள் ஆவர். கடந்த வியாழக்கிழமை Lagny-sur-Marne இல் வைத்து இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சகோதர்கள் Thorigny-sur-Marne நகரில் வசிப்பவர்கள் எனவும், அவர்களுக்கும் பிறிதொரு குழுவுக்குமிடையே முன்னதாகவே போட்டி மற்றும் மோதல் இருந்ததாகவும் Lagny-sur-Marne நகரமண்டப அமைச்சரவை இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் காலை குறிவைத்தே தாக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்மடைந்த இருவரில் ஒருவரை Percy, Clamart (Hauts-de-Seine) மருத்துவமனைக்கும் இரண்டாமவரை Georges-Pompidou மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மாசுக்கட்டுப்பாட்டுக் குற்றவாளிகள் - தீவிரமாகக் களமிறங்கும் வீதிச் சோதனைகள் (காணொளி)!!
7500 யூரோக்களில் இருந்து 10000 யூரோக்கள் வரை குற்றப்பணம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
14 November, 2018, Wed 14:00 | views: 1348 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதியில் நின்றுகொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றியது! - பதினோராம் வட்டாரத்தில் சம்பவம்!!
பரிஸ் பதினோராம் வட்டாரத்தில், வீதியில் நின்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
14 November, 2018, Wed 13:00 | views: 920 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Fleury-Mérogis சிறைச்சாலையில் கைதி தற்கொலை! - இவ்வருடத்தில் பதின்மூன்றாவது சம்பவம்!!
Fleury-Mérogis சிறைச்சாலையில் கைதி ஒருவர் கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வரு
14 November, 2018, Wed 11:00 | views: 488 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆடு கடத்திய நபரால் ஏற்பட்ட விபரீதம்! - போக்குவரத்து பாதிப்பு!!
நபர் ஒருவர் Tuileries தோட்டத்தில் இருந்து வெள்ளாடு ஒன்றை கடத்தியுள்ளார். இந்த சம்பவ முடிவில் போ
14 November, 2018, Wed 9:00 | views: 1414 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13 தாக்குதல்! - பலூன்கள் பறக்கவிட்டு ஆன் இதால்கோ அஞ்சலி!!
நேற்று நவம்பர் 13 கோத தாக்குதலின் நினைவு நாளில் பல்வேறு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
14 November, 2018, Wed 7:00 | views: 524 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS